»   »  உலக நாயகனுக்காக 5 கோடி குறைத்துக்கொண்ட மதுபான நடிகர்!

உலக நாயகனுக்காக 5 கோடி குறைத்துக்கொண்ட மதுபான நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
உலக நாயகனுக்காக 5 கோடி குறைத்துக்கொண்ட மதுபான நடிகர்!

மதுபான நடிகர் அடுத்து உலக நாயகனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். உலக நாயகனின் அசோசியேட் இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்காக தனது சம்பளத்தில் 5 கோடி வரை விட்டுக் கொடுத்திருக்கிறாராம் ரம்.

மதுபான நடிகர் ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் உலக நாயகனின் நிறுவனத்திடம் அவ்வளவு கேட்க முடியாதே என்று 7 கோடிக்கு ஓகே சொல்லியிருக்கிறார். ஒரு கோடி மட்டும் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.  உலக நாயகனின் வாரிசும் படத்தில் இருக்கிறார்.

Rum actor's adjustment for world hero
Read more about: gossip, கிசுகிசு
English summary
That rum actor has educed his salary from 12 to 7 for world hero's home production.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil