மீண்டும் ஜோடி சேரும் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட செவத்தப்புள்ள, ரப்பர் பாடி

By Siva

சென்னை: காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் மாத்தி யோசிக்கும் இயக்குனர் படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

செவத்தப் புள்ளையும், ரப்பர் பாடியும் ஒன்றாக நடித்தபோது அவர்களுக்கு இடையே பர்சனலாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாக அப்போது பேச்சாகக் கிடந்தது. அதன் பிறகு ரப்பர் பாடிக்கு தங்கச்சி நடிகை மீது காதல் வந்துவிட்டது.

Rumoured couple to act together again

தங்கச்சி நடிகைக்கும், ரப்பர் பாடிக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம். இந்நிலையில் செவத்தப்புள்ளையும், ரப்பர் பாடியும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.

அவர்கள் ஜோடி சேரும் படத்தை மாத்தி யோசிக்கும் இயக்குனர் இயக்க உள்ளாராம். ஏற்கனவே காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட செவத்தப்புள்ளையும், ரப்பர் பாடியும் மீண்டும் ஜோடி சேர்வதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ரப்பர் பாடியின் காதலி மாறுவாரா, இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X