»   »  திணறும் சதா பார்க்க பூனை போல இருக்கும் சதா, படா பார்ட்டி.சத்தமே போடாமல் பெங்களூர் பையனை காதலித்து வரும் சதா, பெரும் எதிரியாகமாறியுள்ள தனது தந்தையை சமாளித்து தனது காதலை படு உறுதியாக வளர்த்துவருகிறார்.புனேவைச் சேர்ந்த சதா, முதலில் அறிமுகமானது தெலுங்கில்தான். அங்கு கிடைத்தவெற்றியை வைத்து தமிழுக்குள் காலடி எடுத்து வைத்தார். அவரது நல்ல நேரம்தமிழிலும் அவர் கிளிக் ஆனார். தொடர்ந்து படங்கள் புக் ஆகின.ஆனாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன், டூ பீஸ் போட மாட்டேன், அதைக் காட்டமாட்டேன், இதைக் காட்ட மாட்டேன் என்று பீலா விட தயாரிப்பாளர்கள் அடுத்தபார்ட்டியைப் பார்க்க போய் விட்டனர். இதனால் தனது நிலையிலிருந்து கொஞ்சமாக இறங்கி வந்த சதா, அந்நியனில்நடித்தபோது ஷங்கரிடமும் தனது சதாய்ப்பைக் காட்ட, பாதிப் படம் எடுத்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டேன், ஹீரோயினை மாற்றி விடுவேன்என்று மிரட்டியே கிளாமரைக் கறந்து விட்டார்.அப்படியும் சதாவுக்கு தமிழில் ஒரு படமும் தேறவில்லை. கடுப்பாகிப் போன சதாதெலுங்குக்கு மீண்டும் தாவி விட்டார்.அப்படியே கன்னடத்திலும் கண்டக்க முண்டக்க கிளாமர் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் பொத்திப் பொதித்த நடித்த சதா, தெலுங்கிலும், கன்னடத்திலும் கட்டிப்புடிகட்டிப்புடிடா ரேஞ்சுக்கு ஆடைக் களைப்பில் அட்டகாசம் செய்து வருகிறார்.படத்தில் நடித்த நேரம் போக மீத நேரத்தை பெங்களூரில் உள்ள காதலருடன் போனில்பேசியும், சாட்டி செய்தும் கழித்து வரும் சதாவுக்கு, அவரது அப்பா பெரிய எமனாகவந்து வாய்த்துள்ளார். காதலுக்குத் தடை போட்டுள்ள அவர், மகள் காதலருடன் பேசி விடாதபடி படுகவனமாக இருந்து பார்த்துக் கொள்கிறார்.அதையும் மீறி அக்காவும், மச்சானும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள்.சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றின் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது.அதற்கு சதா மட்டும் செல்வதாக இருந்தது. இந்த வாய்ப்பை சூப்பராகஉபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த சதா, தனது சொந்தத் துட்டில் காதலருக்கும்ஒரு டிக்கெட் எடுத்தார்.ஆனால் இதை மோப்பம் பிடித்து விட்ட சதாவின் தோப்பனார், கட்டையைப்போட்டுட்டர். அவரும் தனது சொந்தத் துட்டில் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு,நானும் பாங்காக் வருகிறேன் என்று குட்டையைக் குழப்ப, கடுப்பாகிப் போனார் சதா. இதென்னடா வம்பாப் போச்சு என்று புலம்பிய அவர் காதலரின் டிக்கெட்டைகேன்சல்செய்து விட்டார். இப்போது அப்பாவுடன் பாங்காக் போயுள்ளாராம் சதா.அப்பாவுக்கும், காதலருக்கும் இடையே சிக்கிக் கொண்டு திணறி வருகிறாராம் சதா.பொறந்தாலும் பொம்பளயா பொறக்கக் கூடாது பொறந்து விட்டா ஆம்பளய நினைக்கக் கூடாது...

திணறும் சதா பார்க்க பூனை போல இருக்கும் சதா, படா பார்ட்டி.சத்தமே போடாமல் பெங்களூர் பையனை காதலித்து வரும் சதா, பெரும் எதிரியாகமாறியுள்ள தனது தந்தையை சமாளித்து தனது காதலை படு உறுதியாக வளர்த்துவருகிறார்.புனேவைச் சேர்ந்த சதா, முதலில் அறிமுகமானது தெலுங்கில்தான். அங்கு கிடைத்தவெற்றியை வைத்து தமிழுக்குள் காலடி எடுத்து வைத்தார். அவரது நல்ல நேரம்தமிழிலும் அவர் கிளிக் ஆனார். தொடர்ந்து படங்கள் புக் ஆகின.ஆனாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன், டூ பீஸ் போட மாட்டேன், அதைக் காட்டமாட்டேன், இதைக் காட்ட மாட்டேன் என்று பீலா விட தயாரிப்பாளர்கள் அடுத்தபார்ட்டியைப் பார்க்க போய் விட்டனர். இதனால் தனது நிலையிலிருந்து கொஞ்சமாக இறங்கி வந்த சதா, அந்நியனில்நடித்தபோது ஷங்கரிடமும் தனது சதாய்ப்பைக் காட்ட, பாதிப் படம் எடுத்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டேன், ஹீரோயினை மாற்றி விடுவேன்என்று மிரட்டியே கிளாமரைக் கறந்து விட்டார்.அப்படியும் சதாவுக்கு தமிழில் ஒரு படமும் தேறவில்லை. கடுப்பாகிப் போன சதாதெலுங்குக்கு மீண்டும் தாவி விட்டார்.அப்படியே கன்னடத்திலும் கண்டக்க முண்டக்க கிளாமர் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் பொத்திப் பொதித்த நடித்த சதா, தெலுங்கிலும், கன்னடத்திலும் கட்டிப்புடிகட்டிப்புடிடா ரேஞ்சுக்கு ஆடைக் களைப்பில் அட்டகாசம் செய்து வருகிறார்.படத்தில் நடித்த நேரம் போக மீத நேரத்தை பெங்களூரில் உள்ள காதலருடன் போனில்பேசியும், சாட்டி செய்தும் கழித்து வரும் சதாவுக்கு, அவரது அப்பா பெரிய எமனாகவந்து வாய்த்துள்ளார். காதலுக்குத் தடை போட்டுள்ள அவர், மகள் காதலருடன் பேசி விடாதபடி படுகவனமாக இருந்து பார்த்துக் கொள்கிறார்.அதையும் மீறி அக்காவும், மச்சானும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள்.சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றின் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது.அதற்கு சதா மட்டும் செல்வதாக இருந்தது. இந்த வாய்ப்பை சூப்பராகஉபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த சதா, தனது சொந்தத் துட்டில் காதலருக்கும்ஒரு டிக்கெட் எடுத்தார்.ஆனால் இதை மோப்பம் பிடித்து விட்ட சதாவின் தோப்பனார், கட்டையைப்போட்டுட்டர். அவரும் தனது சொந்தத் துட்டில் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு,நானும் பாங்காக் வருகிறேன் என்று குட்டையைக் குழப்ப, கடுப்பாகிப் போனார் சதா. இதென்னடா வம்பாப் போச்சு என்று புலம்பிய அவர் காதலரின் டிக்கெட்டைகேன்சல்செய்து விட்டார். இப்போது அப்பாவுடன் பாங்காக் போயுள்ளாராம் சதா.அப்பாவுக்கும், காதலருக்கும் இடையே சிக்கிக் கொண்டு திணறி வருகிறாராம் சதா.பொறந்தாலும் பொம்பளயா பொறக்கக் கூடாது பொறந்து விட்டா ஆம்பளய நினைக்கக் கூடாது...

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்க்க பூனை போல இருக்கும் சதா, படா பார்ட்டி.

சத்தமே போடாமல் பெங்களூர் பையனை காதலித்து வரும் சதா, பெரும் எதிரியாகமாறியுள்ள தனது தந்தையை சமாளித்து தனது காதலை படு உறுதியாக வளர்த்துவருகிறார்.

புனேவைச் சேர்ந்த சதா, முதலில் அறிமுகமானது தெலுங்கில்தான். அங்கு கிடைத்தவெற்றியை வைத்து தமிழுக்குள் காலடி எடுத்து வைத்தார். அவரது நல்ல நேரம்தமிழிலும் அவர் கிளிக் ஆனார். தொடர்ந்து படங்கள் புக் ஆகின.

ஆனாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன், டூ பீஸ் போட மாட்டேன், அதைக் காட்டமாட்டேன், இதைக் காட்ட மாட்டேன் என்று பீலா விட தயாரிப்பாளர்கள் அடுத்தபார்ட்டியைப் பார்க்க போய் விட்டனர்.


இதனால் தனது நிலையிலிருந்து கொஞ்சமாக இறங்கி வந்த சதா, அந்நியனில்நடித்தபோது ஷங்கரிடமும் தனது சதாய்ப்பைக் காட்ட, பாதிப் படம் எடுத்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டேன், ஹீரோயினை மாற்றி விடுவேன்என்று மிரட்டியே கிளாமரைக் கறந்து விட்டார்.

அப்படியும் சதாவுக்கு தமிழில் ஒரு படமும் தேறவில்லை. கடுப்பாகிப் போன சதாதெலுங்குக்கு மீண்டும் தாவி விட்டார்.

அப்படியே கன்னடத்திலும் கண்டக்க முண்டக்க கிளாமர் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் பொத்திப் பொதித்த நடித்த சதா, தெலுங்கிலும், கன்னடத்திலும் கட்டிப்புடிகட்டிப்புடிடா ரேஞ்சுக்கு ஆடைக் களைப்பில் அட்டகாசம் செய்து வருகிறார்.

படத்தில் நடித்த நேரம் போக மீத நேரத்தை பெங்களூரில் உள்ள காதலருடன் போனில்பேசியும், சாட்டி செய்தும் கழித்து வரும் சதாவுக்கு, அவரது அப்பா பெரிய எமனாகவந்து வாய்த்துள்ளார்.


காதலுக்குத் தடை போட்டுள்ள அவர், மகள் காதலருடன் பேசி விடாதபடி படுகவனமாக இருந்து பார்த்துக் கொள்கிறார்.

அதையும் மீறி அக்காவும், மச்சானும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள்.சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றின் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது.

அதற்கு சதா மட்டும் செல்வதாக இருந்தது. இந்த வாய்ப்பை சூப்பராகஉபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த சதா, தனது சொந்தத் துட்டில் காதலருக்கும்ஒரு டிக்கெட் எடுத்தார்.

ஆனால் இதை மோப்பம் பிடித்து விட்ட சதாவின் தோப்பனார், கட்டையைப்போட்டுட்டர். அவரும் தனது சொந்தத் துட்டில் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு,நானும் பாங்காக் வருகிறேன் என்று குட்டையைக் குழப்ப, கடுப்பாகிப் போனார் சதா.


இதென்னடா வம்பாப் போச்சு என்று புலம்பிய அவர் காதலரின் டிக்கெட்டைகேன்சல்செய்து விட்டார். இப்போது அப்பாவுடன் பாங்காக் போயுள்ளாராம் சதா.

அப்பாவுக்கும், காதலருக்கும் இடையே சிக்கிக் கொண்டு திணறி வருகிறாராம் சதா.

பொறந்தாலும் பொம்பளயா பொறக்கக் கூடாது

பொறந்து விட்டா ஆம்பளய நினைக்கக் கூடாது...

Read more about: sadha in love

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil