»   »  பெரிய முதலாளி அழைத்தும் வர மறுத்த சகலகலா தாடி!

பெரிய முதலாளி அழைத்தும் வர மறுத்த சகலகலா தாடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மார்க்கெட்டே இல்லாத நடிகர்கள் நடிகைகளுக்குக் கூட அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்துவிடுவதால் அந்த நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுக்க ஆசைப்படுகிறார்களாம் மார்க்கெட் இல்லாத நடிக நடிகைகள்.

சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் அந்த பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு திரையுலகில் ஏகப்பட்ட டிமாண்டாம். சித்திர நடிகைக்கு அந்த நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்திருக்கிறது. இருந்தாலும் கூட மீண்டும் அழைத்ததற்கு முடியாது என்று மறுத்து விட்டார் நடிகை. ஆனால் மார்க்கெட் இல்லாத இளம் நடிக நடிகைகள் நிகழ்ச்சிக்கு செல்ல ஆசைப்படுகிறார்களாம்.

ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஒருவரை அழைக்க முயற்சித்து அது நடக்கவில்லையாம். சகலகலா வித்தகரான தாடி இயக்குநர்தான் அவர்.

அவர் வந்துருந்தா நிகழ்ச்சி செம களை கட்டியிருக்கும்ல?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Marketless actors are want to enter the recently popular reality show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil