»   »  பட்ஜெட் அதிகமாயிடுச்சு... சம்பளத்தில் கைவைத்த தயாரிப்பாளர்... கதறும் இயக்குநர்!

பட்ஜெட் அதிகமாயிடுச்சு... சம்பளத்தில் கைவைத்த தயாரிப்பாளர்... கதறும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் வெளிச்ச நடிகரின் மனைவியை வைத்து நாளை ரிலீசாகவிருக்கும் அந்த பெண்ணிய படத்தின் இயக்குநர் தான் இந்த செய்தியில் சொல்லியிருக்கும் பாதிக்கப்பட்ட இயக்குநர்.

இயக்குநருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் முக்கால்வாசி கூட இன்னும் கைக்கு வரவில்லையாம். படத்தை எடுத்து முடித்துவிட்டு வேறு சுமார் 6 மாதங்கள் காக்க வைத்துவிட்டனர். ரிலீஸ் சமயத்தில் புரமோஷனும் சரியாக பண்ணவில்லை. இயக்குநர் கேட்டதற்கு உங்களால படத்தோட தயாரிப்பு செலவு அதிகமாயிடுச்சு என்று மட்டும் சொல்லிவிட்டார்களாம்.

வெளிநாட்டில் இருக்கும் நடிகருக்கு சென்னை திரும்பியதும் பஞ்சாயத்து காத்திருக்கிறது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
The tomorrow release feminism film producer keep pending salary for director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil