Just In
- 31 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 36 min ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 1 hr ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிராபிக்ஸ் பண்ணியும் கொண்டையை மறைக்க முடியலையே.. வசமாக மாட்டிக் கொண்ட பிரபல நடிகை
சென்னை: புதிய படவாய்ப்புகளுக்காக நடிகை செய்த தில்லுமுல்லு வேலைகள் எல்லாம் தற்போது சாயம் வெளுத்து விட்டது.
நம்பர் நடிகைக்கு முன்பே தனி நாயகியாக முழுப் படத்தையும் தோளில் தாங்கிய முன்னணி நடிகை அவர். தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர், வித்தியாசமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு படமொன்றிற்காக உடல் எடையை அதிகரிக்க வைத்தார்.
அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. படத்திற்காக கூடிய எடையை அதன்பிறகு நடிகையால் குறைக்கவே இயலவில்லை.
பல நடிகைகள் ஏங்கிக் கிடக்க நித்யா மேனனுக்கு அடித்த ஜாக்பாட்?

தில்லாலங்கடி:
நடிகையும் டயட், யோகா என எல்லாப் பக்கமும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் புதிய படவாய்ப்புகளுக்காக நடிகை தில்லாலங்கடி வேலை செய்ய முடிவு செய்தார்.

ஸ்லிம் பியூட்டி:
அதன்படி, இரண்டாம் பாகம் படத்தில் செய்தது போல், தனது புகைப்படங்களை கிராபிக்ஸ் மூலம் மாற்றினார். ஸ்லிம் பியூட்டியாக தன்னுடைய புகைப்படங்களை இயக்குநர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சமூகவலைதளங்களில் வெளியான அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களும் ஆச்சர்யத்தில் வாயடைத்தனர்.

நேரில் அஞ்சலி:
முன்பைவிட நடிகை இளமையாக, அழகாக மாறி விட்டதாக எல்லோருமே நம்பினர். ஆனால், நடிகையின் இந்த வேடம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தனது ஆஸ்தான இயக்குநரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, மீடியாக்களின் கேமராக்கண்ணில் சிக்கினார் நடிகை.

சாயம் வெளுத்தது:
போட்டோவில் பார்த்த நடிகையா என அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் அதே பழைய குண்டு உடலுடன்தான் அதில் இருந்தார் நடிகை. இதன் மூலம் நடிகையின் சாயம் வெளுத்துப் போனது. எந்த நம்பிக்கையில் போட்டோவை மட்டுமே பார்த்து புதிய பட வாய்ப்பு கிடைக்கும் என நடிகை மனக்கணக்கு போட்டார் என திரைத்துறையினர் நடிகையை கிண்டல் செய்து வருகின்றனர்.