»   »  கோலிவுட்டின் புதிய ஜோடிகள் கோலிவுட்டில் இரண்டு நட்சத்திர ஜோடிகள் குறித்துத்தான் இப்போது அதிகம் கிசுகிசுக்கப்படுகிது.சினிமா நடிகர்கள், நடிகைகளை காதலிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அதை அவர்கள் ரகசியமாக செய்வார்கள், ஒரு சிலர்போனால் போகட்டும் போடா என்ற ரீதியில் படு பகிரங்கமாக திரிவார்கள்.சூர்யா-ஜோதிகா குறித்து பல காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதுபகிரங்கமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இருவரையும் கையும், களவுமாக யாரும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு படுசீக்ரட்டாக இருக்கிறது அவர்களது விவகாரம்.இப்போது மேலும் இரண்டு ஜோடிகள் குறித்து புதிய செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. முதல் ஜோடி ஸ்ரீகாந்த்-சோனியாஅகர்வால். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளனர். ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இருவரும் இணைந்துநடித்தனர். பாசில் இயக்கிய அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.படம் சரியாக போகாகவிட்டாலும் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் இடையே அது வந்துவிட்டதாம்.முதலில் சோனியா அகர்வாலை விழுந்து விழுந்து காதலித்தவர் இயக்குனர் செல்வராகவன் தான். ஆனால், அவர்களுக்குள்ஸ்னேகா ரூபத்தில் பிரச்சனை வந்தது. புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் ஸ்னேகாவுடன் செல்வா குளோஸ் ஆனதால்,சோனியாவுக்கும் செல்வாவுக்கும் பிரச்சனை வெடித்தது.இதையடுத்து இப்போது செல்வராகவனிடம் இருந்து முழுவதுமாகவே பிரிந்துவிட்டார் சோனியா அகர்வால். அதே போலஸ்னேகாவுடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்னேகா குறித்து சில விரும்பத்தகாத அரசல், புரசல் செய்திகள்வந்ததையடுத்து (தொழிலதிபரின் மகனுடன் விவகாரமான சமயத்தில் மாட்டினார் என்பது உள்பட) ஸ்னேகாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் இடையே கேப் விழுந்தது.இப்போது ஸ்னேகாவால் ஏதோ வகையில் பாதிக்கப்பட்ட சோனியாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே நெருக்கமான நட்புஏற்பட்டுவிட்டது என்கிறார்கள்.செல்வராகவனுடன் ஏற்பட்டிருந்த பிணக்கால் மனம் ஒடிந்து போன சோனியாவுக்கு மிகவும் வேண்டியவராக மாறிவிட்டாராம்ஸ்ரீகாந்த்.ஏற்கனவே பூமிகா, மீரா ஜாஸ்மின், கோபிகாவுடனும் நெருக்கமாக இருப்பதாகப் பேசப்பட்டவர் தான் ஸ்ரீகாந்த். இப்போதுசோனியா அகர்வாலுடன்.இதே போல இன்னொரு ஜோடியும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த ஆர்யா, சமிக்ஷா.இந்த இருவரும் காதல் வயப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்தவர் ஆர்யா. நடித்தது இதுவரை 2 படங்கள் மட்டுமே என்றாலும் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்து,எக்குத்தப்பான அவார்டுகளை வாங்கிக் குவித்தவர் போல பந்தா காட்டுவது ஆர்யாவின் அவையடக்க செயல்.இப்படிப்பட்ட ஆர்யா, இப்போது தன்னுடன் ஜோடியாக நடித்த சமிக்ஷாவுடன் அடிக்கடி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில்தென்படுகிறார். இருவருக்கும் காதல் முற்றிவிட்டது என்கிறார்கள்.காதலில் தீவிரமாக இருக்கும் ஆர்யா, இப்போது பட்டியல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவ்வப்போதுசமிக்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்துவிடுவதால் சூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் கேர்லெஸ்ஸாக இருக்கிறார் என்றுபுலம்புகிறது பட்டியல் பட யூனிட்.

கோலிவுட்டின் புதிய ஜோடிகள் கோலிவுட்டில் இரண்டு நட்சத்திர ஜோடிகள் குறித்துத்தான் இப்போது அதிகம் கிசுகிசுக்கப்படுகிது.சினிமா நடிகர்கள், நடிகைகளை காதலிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அதை அவர்கள் ரகசியமாக செய்வார்கள், ஒரு சிலர்போனால் போகட்டும் போடா என்ற ரீதியில் படு பகிரங்கமாக திரிவார்கள்.சூர்யா-ஜோதிகா குறித்து பல காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதுபகிரங்கமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இருவரையும் கையும், களவுமாக யாரும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு படுசீக்ரட்டாக இருக்கிறது அவர்களது விவகாரம்.இப்போது மேலும் இரண்டு ஜோடிகள் குறித்து புதிய செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. முதல் ஜோடி ஸ்ரீகாந்த்-சோனியாஅகர்வால். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளனர். ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இருவரும் இணைந்துநடித்தனர். பாசில் இயக்கிய அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.படம் சரியாக போகாகவிட்டாலும் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் இடையே அது வந்துவிட்டதாம்.முதலில் சோனியா அகர்வாலை விழுந்து விழுந்து காதலித்தவர் இயக்குனர் செல்வராகவன் தான். ஆனால், அவர்களுக்குள்ஸ்னேகா ரூபத்தில் பிரச்சனை வந்தது. புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் ஸ்னேகாவுடன் செல்வா குளோஸ் ஆனதால்,சோனியாவுக்கும் செல்வாவுக்கும் பிரச்சனை வெடித்தது.இதையடுத்து இப்போது செல்வராகவனிடம் இருந்து முழுவதுமாகவே பிரிந்துவிட்டார் சோனியா அகர்வால். அதே போலஸ்னேகாவுடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்னேகா குறித்து சில விரும்பத்தகாத அரசல், புரசல் செய்திகள்வந்ததையடுத்து (தொழிலதிபரின் மகனுடன் விவகாரமான சமயத்தில் மாட்டினார் என்பது உள்பட) ஸ்னேகாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் இடையே கேப் விழுந்தது.இப்போது ஸ்னேகாவால் ஏதோ வகையில் பாதிக்கப்பட்ட சோனியாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே நெருக்கமான நட்புஏற்பட்டுவிட்டது என்கிறார்கள்.செல்வராகவனுடன் ஏற்பட்டிருந்த பிணக்கால் மனம் ஒடிந்து போன சோனியாவுக்கு மிகவும் வேண்டியவராக மாறிவிட்டாராம்ஸ்ரீகாந்த்.ஏற்கனவே பூமிகா, மீரா ஜாஸ்மின், கோபிகாவுடனும் நெருக்கமாக இருப்பதாகப் பேசப்பட்டவர் தான் ஸ்ரீகாந்த். இப்போதுசோனியா அகர்வாலுடன்.இதே போல இன்னொரு ஜோடியும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த ஆர்யா, சமிக்ஷா.இந்த இருவரும் காதல் வயப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்தவர் ஆர்யா. நடித்தது இதுவரை 2 படங்கள் மட்டுமே என்றாலும் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்து,எக்குத்தப்பான அவார்டுகளை வாங்கிக் குவித்தவர் போல பந்தா காட்டுவது ஆர்யாவின் அவையடக்க செயல்.இப்படிப்பட்ட ஆர்யா, இப்போது தன்னுடன் ஜோடியாக நடித்த சமிக்ஷாவுடன் அடிக்கடி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில்தென்படுகிறார். இருவருக்கும் காதல் முற்றிவிட்டது என்கிறார்கள்.காதலில் தீவிரமாக இருக்கும் ஆர்யா, இப்போது பட்டியல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவ்வப்போதுசமிக்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்துவிடுவதால் சூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் கேர்லெஸ்ஸாக இருக்கிறார் என்றுபுலம்புகிறது பட்டியல் பட யூனிட்.

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் இரண்டு நட்சத்திர ஜோடிகள் குறித்துத்தான் இப்போது அதிகம் கிசுகிசுக்கப்படுகிது.

சினிமா நடிகர்கள், நடிகைகளை காதலிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அதை அவர்கள் ரகசியமாக செய்வார்கள், ஒரு சிலர்போனால் போகட்டும் போடா என்ற ரீதியில் படு பகிரங்கமாக திரிவார்கள்.

சூர்யா-ஜோதிகா குறித்து பல காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதுபகிரங்கமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இருவரையும் கையும், களவுமாக யாரும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு படுசீக்ரட்டாக இருக்கிறது அவர்களது விவகாரம்.


இப்போது மேலும் இரண்டு ஜோடிகள் குறித்து புதிய செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. முதல் ஜோடி ஸ்ரீகாந்த்-சோனியாஅகர்வால். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளனர். ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இருவரும் இணைந்துநடித்தனர். பாசில் இயக்கிய அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

படம் சரியாக போகாகவிட்டாலும் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் இடையே அது வந்துவிட்டதாம்.

முதலில் சோனியா அகர்வாலை விழுந்து விழுந்து காதலித்தவர் இயக்குனர் செல்வராகவன் தான். ஆனால், அவர்களுக்குள்ஸ்னேகா ரூபத்தில் பிரச்சனை வந்தது. புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் ஸ்னேகாவுடன் செல்வா குளோஸ் ஆனதால்,சோனியாவுக்கும் செல்வாவுக்கும் பிரச்சனை வெடித்தது.


இதையடுத்து இப்போது செல்வராகவனிடம் இருந்து முழுவதுமாகவே பிரிந்துவிட்டார் சோனியா அகர்வால். அதே போலஸ்னேகாவுடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்னேகா குறித்து சில விரும்பத்தகாத அரசல், புரசல் செய்திகள்வந்ததையடுத்து (தொழிலதிபரின் மகனுடன் விவகாரமான சமயத்தில் மாட்டினார் என்பது உள்பட) ஸ்னேகாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் இடையே கேப் விழுந்தது.

இப்போது ஸ்னேகாவால் ஏதோ வகையில் பாதிக்கப்பட்ட சோனியாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே நெருக்கமான நட்புஏற்பட்டுவிட்டது என்கிறார்கள்.

செல்வராகவனுடன் ஏற்பட்டிருந்த பிணக்கால் மனம் ஒடிந்து போன சோனியாவுக்கு மிகவும் வேண்டியவராக மாறிவிட்டாராம்ஸ்ரீகாந்த்.


ஏற்கனவே பூமிகா, மீரா ஜாஸ்மின், கோபிகாவுடனும் நெருக்கமாக இருப்பதாகப் பேசப்பட்டவர் தான் ஸ்ரீகாந்த். இப்போதுசோனியா அகர்வாலுடன்.

இதே போல இன்னொரு ஜோடியும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த ஆர்யா, சமிக்ஷா.இந்த இருவரும் காதல் வயப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்தவர் ஆர்யா. நடித்தது இதுவரை 2 படங்கள் மட்டுமே என்றாலும் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்து,எக்குத்தப்பான அவார்டுகளை வாங்கிக் குவித்தவர் போல பந்தா காட்டுவது ஆர்யாவின் அவையடக்க செயல்.


இப்படிப்பட்ட ஆர்யா, இப்போது தன்னுடன் ஜோடியாக நடித்த சமிக்ஷாவுடன் அடிக்கடி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில்தென்படுகிறார். இருவருக்கும் காதல் முற்றிவிட்டது என்கிறார்கள்.

காதலில் தீவிரமாக இருக்கும் ஆர்யா, இப்போது பட்டியல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவ்வப்போதுசமிக்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்துவிடுவதால் சூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் கேர்லெஸ்ஸாக இருக்கிறார் என்றுபுலம்புகிறது பட்டியல் பட யூனிட்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil