»   »  உலக நாயகனால் நெருக்கடிக்குள்ளான சங்க நடிகர்!

உலக நாயகனால் நெருக்கடிக்குள்ளான சங்க நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா சங்கங்களின் தலைவர், செயலாளர் ஆனதில் இருந்தே அந்த நடிகருக்கும் அரசுக்கும் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையின்போது நடிகரை சில அமைச்சர்கள் நெருங்கி வந்தார்கள். குடும்பத்துடன் வந்து படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

அரசு சார்பில் விருது மானியம் அறிவிப்புகள் வந்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே உலகநாயகனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் முற்றியது. இது அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்ததாம். அவரை அமைதிபடுத்தும்படி அரசிடமிருந்து சங்க நடிகருக்கு நெருக்கடி வருகிறதாம்.

Sandakkozhi in trouble, Why?

அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டாரே என்று பதில் சொல்லி சமாளித்து வருகிறாராம்.

சங்க நடிகரே அரசியலுக்குத்தான் தயாராகி வருகிறார்... அதை கவனிங்க அமைச்சர்ஸ்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Govt side has forced Sandakkozhi actor to ask world hero to keep silent

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil