»   »  புதுக் காதலியுடன் நள்ளிரவில் ஊர் சுற்றும் சண்டக்கோழி

புதுக் காதலியுடன் நள்ளிரவில் ஊர் சுற்றும் சண்டக்கோழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டக்கோழிக்கு புதுக் காதலி கிடைத்துவிட்டாராம். இருவரும் சேர்ந்த நள்ளிரவில் ஊர் சுற்றுகிறார்களாம்.

சண்டக்கோழியும் வாரிசு நடிகையும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். நடிகை நடிப்பு, சமூக சேவையில் இறங்கிவிட்டார்.

Sandakozhi has got new girlfriend

நடிகருக்கோ புதுக் காதலி கிடைத்துவிட்டாராம். அண்டை மாநிலத்தில் இருந்து பேயாக வந்த நடிகை தான் சண்டக்கோழியின் புதுக் காதலியாம். இருவரும் சேர்ந்து இதுவரை நடிக்கவில்லை.

சண்டக்கோழியின் நெருங்கிய நண்பருடன் பேய் நடிகை நடித்துள்ளார். அவர் நடிகையை சண்டக்கோழிக்கு அறிமுகம் செய்து வைக்க காதலாகிவிட்டதாம்.

இருவரும் சேர்ந்து நள்ளிரவில் ஊர் சுற்றகிறார்களாம். நடிகை சண்டக்கோழியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Buzz is that Sandakozhi has got a new girlfriend who is also an actress like his former girlfriend. The two are roaming around the city in the middle of the night.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil