»   »  இருக்கா இல்லையா... குழப்பி விடும் சண்டக்கோழியும் அவரது காதலியும்

இருக்கா இல்லையா... குழப்பி விடும் சண்டக்கோழியும் அவரது காதலியும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருக்கா இல்லையா என்று எஸ்ஜே சூர்யா லெவலுக்கு தமிழ் சினிமாவை குழப்ப விட்டுள்ளனர் சண்டக்கோழியும் அவரது காதலியும்.

சண்டக்கோழி நடிகரும் நாட்டாமை மகளும் காதலிக்கின்றனர் என்று செய்திகள் வந்தன. நடிகரை கேட்டால் அவங்க என் பொக்கிஷம் என்று சொல்லி உறுதிப்படுத்தினார். ஆனால் காதலியோ ஒருமுறை ட்விட்டரில் மேனேஜரை விட்டு ப்ரேக் அப் சொல்வதா என்று கேட்டார். இருவரும் ப்ரேக் அப்பாகி பிரிந்துவிட்டதாக செய்தி வந்தது. வம்பு நடிகருடன் கூட ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டார் காதலி.

Sandakozhi jodi confuses Kollywood

ஆனால் இப்போதோ இருவரும் ஒன்றாக சுற்றுகிறார்கள். நடிகர் ஒரு நிகழ்ச்சியில் லட்சுமிகரமான ஒரு பெண் காத்திருப்பதாக சொன்னார். ஆனால் நடிகரின் தங்கை திருமணத்தில் நடிகை கலந்துகொள்ளவில்லை.

இப்படியாக கோலிவுட்டை குழப்பிவிட்டுக்கொண்டிருக்கிறது இந்த ஜோடி!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandakkozhi actor and his girl friend have confuses kollywood industry in their love affair.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil