»   »  நேரம் பார்த்து அடித்த சண்டக்கோழி!

நேரம் பார்த்து அடித்த சண்டக்கோழி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று கூட்டப்பட்ட நடிகர் சங்க கூட்டம் காவேரி பிரச்னைக்காகத்தான் கூட்டப்பட்டது என்று எல்லோரும் நினைத்திருக்க அதில் தனது எதிரிகளான முன்னாள் நிர்வாகிகளை நீக்கி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டார் சண்டக்கோழி என்கிறார்கள்.

இதன் மூலம் காவேரி பிரச்னையில் தனது ஸ்டேண்ட் குறித்து பேசும் மீடியாக்களை இந்த பக்கம் திருப்பிவிட்டாகிவிட்டது. அந்த பக்கம் காவேரி பிரச்னை தீவிரமாக இருப்பதால் இந்த நீக்க சர்ச்சையும் பெரிதாகாமல் அடிபட்டு போகும்.

எனவே சரியான நேரம் பார்த்திருந்து அது அமைந்த உடன் நீக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

வெவரம்தான்!

English summary
Sandakozhi actor is cleverly remove the old office bearers of the sangam at a crucial time when all are concentrating in Cauvery issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil