»   »  சென்னையில் வீடு வாங்கி குடியேறிய சண்டக்கோழியின் காதலி

சென்னையில் வீடு வாங்கி குடியேறிய சண்டக்கோழியின் காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டக்கோழியின் காதலி என்று கிசுகிசுக்கப்படும் நடிகை சென்னையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டாராம்.

நண்பேன்டா குரூப் மூலம் சண்டக்கோழிக்கு அறிமுகமானார் அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகை. காதலியை பிரிந்த சண்டக்கோழி இந்த நடிகையிடம் நெருங்கிப் பழகி வருகிறாராம்.

Sandakozhi's girl buys a house in Chennai

ஊர் அடங்கிய பிறகு இருவரும் காரில் வலம் வருகிறார்களாம். சண்டக்கோழியின் சினேகம் கிடைத்த நேரம் நடிகைக்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

கோலிவுட்டில் தனக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரிப்பதை புரிந்து கொண்ட நடிகை சென்னையிலே ஒரு வீட்டை வாங்கி நல்ல நாளில் குடியேறியுள்ளார்.

படங்களில் நடிக்கவும், காதலை தொடரவும் வசதியாகிவிட்டது.

English summary
The young actress who is rumoured to be Sandakozhi's lady love has bought a house in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil