»   »  துணைத் தலைவர்களால் டார்ச்சர் ஆன சண்டைக்கோழி!

துணைத் தலைவர்களால் டார்ச்சர் ஆன சண்டைக்கோழி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட காலமாக நாட்டாமை மற்றும் அவரது மச்சினன் பிடியில் இருந்த சங்கத்தை போராடி மீட்டார் சண்டைக்கோழி. ஆனால் அவர் திட்டமிட்ட அளவுக்கு செயல்பட முடியாத அளவுக்கு உடன் இருக்கும் நிர்வாகிகளே டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

முக்கியமாக இரண்டு துணைத் தலைவர்களின் அட்ராசிட்டி எல்லை மீறி போய்க்கொண்டே இருக்கிறது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஆகிவிட்ட துணைத் தலைவர் சங்கத்துக்குள் சாதியையும், கட்சியை கொண்டு வந்து சிதைக்கிறார். இன்னொரு துணைத் தலைவரோ சங்கத்தின் செயல்பாடுகளில் அதிகம் தலையிட்டு குளறுபடிகள் செய்துவிடுகிறார்.

இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறாராம் சண்டகோழி.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandakozhi actor facing troubles due to the two vice presidents of Artist association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil