»   »  நன்றி மறந்த நண்பர்கள்... புலம்பும் சாண்டல்!

நன்றி மறந்த நண்பர்கள்... புலம்பும் சாண்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாண்டல் காமெடி சில ஆண்டுகளுக்கு முன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆனால் அதிலிருந்தே அவருக்கு நேரம் சரியில்லை. ஹீரோவாக நடித்த படங்கள் ஒவ்வொன்றாக மண்ணை கவ்வ அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் பண்ணவே முடியாமல் தவிக்கிறாராம்.

சாண்டல் காமெடியனாக உச்சத்தில் இருந்தபோது அவரால் பல ஹீரோக்கள் பலன் அடைந்தனர். சில ஹீரோக்களின் படங்கள் சாண்டலின் காமெடிக்காகவே ஓடின. அவர்களில் யாருமே சாண்டலின் நிலையை பார்த்து உதவவோ ஆறுதல் சொல்லவோ இல்லையாம். இது சாண்டலை ரொம்பவே வருத்தத்துக்குள்ளாக்கியுள்ளது. நன்றி என்ற வார்த்தையை சினிமாவில் தேடினால் கூட கிடைக்காது என்று புலம்புகிறாராம்.

ஹீரோக்கள் என்ன பண்ணுவார்கள்... இவர் ஹீரோவானதால் இன்னமும் சரியான காமெடியன்கள் கிடைக்காமல் தவிப்பது அவர்களுக்கு தானே தெரியும்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandal comedian is feeling bad about his hero friends are not involved in his film release problems

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil