»   »  சக்கப்போடு போடும் சாண்டல்!

சக்கப்போடு போடும் சாண்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமெடியனாகவோ, இசையமைப்பாளராகவோ இருக்கும்போது அடக்கி வாசிப்பவர்கள் ஹீரோவாகி விட்டால் கிசுகிசுக்களுக்கு ஏக வாய்ப்பு தருகிறார்கள்.

அந்த வரிசையில் இணைந்திருப்பவர் சாண்டல் காமெடி கம் ஹீரோ.

Sandal comedy gives room for gossips

ஏற்கெனவே ஒரு நடிகையுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து ஜோடி போட, அது நடிகரின் வீட்டில் பெரிய பஞ்சாயத்து ஆனது. ஆனாலும் அடங்கவில்லை நடிகர்.

சர்வர் படத்தில் ஜோடி போட்ட ஹீரோயினையே தனது அடுத்த படத்துக்கும் ஹீரோயினாக்கி அழகு பார்த்திருக்கிறார்.

கிசுகிசு கிளப்பியாவது பெரிய ஹீரோ ஆகிடணும்னு ப்ளான் பண்றாங்களோ?
சக்கை போடு போடு ராஜா!

English summary
Sandal comedy has booked the same heroine who already acted with him in Server movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil