»   »  அமெரிக்காதான் போவேன்... - அடம் பிடிக்கும் இயக்குநர்

அமெரிக்காதான் போவேன்... - அடம் பிடிக்கும் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இளசுகளின் காதலை நாடிப் பிடித்து சொன்ன சைக்கோ இயக்குநர் அவர். சாண்டல் காமெடியனை வைத்து பழைய பாடல் கொண்ட டைட்டிலில் ஒரு படம் இயக்கி வருகிறார். அந்தப் படம் ஃபைனான்ஸ் சிக்கலால் பாதியில் நிற்கிறதாம்.

Sandal comedy movie shelved

இயக்குநர் தான் இயக்கிய படத்தையே தனது கடன் தொல்லை காரணமாக ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறார். இந்தப் படத்தின் மீதமிருக்கும் போர்ஷனை படமாக்க அமெரிக்கா சென்றே ஆவேன் என்று அடம் பிடிக்கிறாராம் இயக்குநர். ஆனால் படத்துக்கு சரியான ஃபைனான்ஸ் கிடைக்காததால் தயாரிப்பு தரப்பு அமெரிக்காவுக்கு தடை போடுகிறதாம்.

இதனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் அப்படியே நிற்கிறது. இருவருக்கும் இடையே மாட்டித் தவிக்கிறார் காமெடி ஹீரோ.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandal comedy and psycho director combo film shelved due to finance problem.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil