»   »  டிவி ஹீரோ பாணியில் சாண்டல் நடிகர்?

டிவி ஹீரோ பாணியில் சாண்டல் நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ தனது மேனேஜரை பினாமியாக்கி படங்கள் தயாரித்து வருகிறார். அதே பாணியில் களம் இறங்குகிறார் சாண்டல் காமெடியும்.

சாண்டல் காமெடி ஹீரோ ஆனதில் இருந்தே டிவி ஹீரோவைத்தான் போட்டியாகக் கருதுகிறார்.

Sandal comedy to produce films in benami name

சொந்தமாக கம்பெனி வைத்திருந்தாலும் அதில் நடித்தால் தயாரிப்பாளர் கிடைக்காமல் இப்படி நடிக்கிறார் என்ற பெயர் வரும். எனவே டிவி ஹீரோ பாணியில் ஒரு பினாமி வைத்து அவரது பெயரைப் போட்டு தன் பணத்தில் நடிக்கிறாராம்.

அப்படி பினாமியாக செயல்படுவது கரகர குரல் காமெடி நடிகர் என்கிறார்கள்.

இதுவரை தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த கரகர காமெடி இப்போது சாண்டலை வைத்து படம் தயாரிக்கிறார்.

English summary
Sandal comedy hero has started to produce his films in benami name
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos