»   »  என்ன நடந்தாலும் கைக்காசை இறக்க மாட்டேன்... அடம் பிடிக்கும் சாண்டல்

என்ன நடந்தாலும் கைக்காசை இறக்க மாட்டேன்... அடம் பிடிக்கும் சாண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாண்டல் நடிகர் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்தே அவருக்கு கேரியரில் சரியான அடி. படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த படம் தயாராகி ஒரு ஆண்டுக்குமேல் ஆகியும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.

இந்த படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் கடைசி படம் படுதோல்வி அடைந்ததால் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. எனவே ரிலீஸ் தள்ளிப்போகிறது. இதுபோன்ற சமயங்களில் சில ஹீரோக்கள் தயாரிப்பாளருக்கு உதவுவார்கள். ஆனால் ஹீரோ தனது கைக்காசை இறக்க மறுக்கிறாராம்.

Sandal hero refuse to give own money for movie release

இந்த படத்தால் ஹீரோ நடிக்கும் மற்ற இரண்டு படங்களும்கூட சிக்கலில் தவிக்கின்றன.

ஒருமுறை கைக்காசை போட்டா அது ஒவ்வொரு படத்துக்கும் தொடரும்னு அவருக்கு தெரியாதா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandal hero is avoiding to give his own money to settle the release problem of his next film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil