சங்கவி..சங்கவி

By Staff

இதுவரை இயக்குனர் ரமணாவைக் காதலித்து வந்த சங்கவி அவரைக் கழற்றிவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சோக கீதம் பாடிவருகிறார் ரமணா.

அதே நேரத்தில் தனக்கு புதிய படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர் அரிராஜனுடன் சங்கவி நெருக்கமாகிவிட்டராம்.

விஜய், அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமாகி தெலுங்கில் காட்டக் கூடாத அளவுக்கு கவர்ச்சி காட்டிவிட்டு கிழ போல்டு நடிகர்களுடன்இப்போது ஜோடியாக நடித்து வருகிறார் சங்கவி.

கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளும் தாராளமய கொள்கை கடைபிடிப்பவர் சங்கவி.

இப்படித்தான் சுள்ளான் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் வாய்ப்பு பிடிக்க இயக்குனர் ரமணாவுடன் நெருங்கினார். இதையடுத்துசங்கவியின் மீது மையம் கொண்ட ரமணா அவருக்கு தனது படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு வாய்ப்பு தந்ததோடு காதலில் மூழ்கினார்.

மேலும் தனது அடுத்த படத்தில் சங்கவியை ஹீரோயினாக்குவதாகவும் உறுதி தந்தார்.


ஆனால், சுள்ளான் படம் படுதோல்வி அடையவே ரமணாவுக்கு கோலிவுட்டில் இறங்குமுகம். ஆனாலும், சங்கவி மீதான காதல் தந்தஉற்சாகத்தால் தனது சோகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஹைதராபாத், சென்னை என சங்கவி போகும் இடத்திற்கெல்லாம்பின்னாலேயே போய் அவரை சுற்றிச் சுற்றி வந்தார்.

சங்கவியை வைத்து ஸ்டார் நைட் நடத்தும் முயற்சியில் கூட இறங்கினார். பல இடங்களில் இருவரும் சேர்ந்த உலா வந்தனர். இடையில்என்ன ஆனதோ, ரமணாவிடம் இருந்து சங்கவி கழன்று கொண்டாராம்.

அய்யர் ஐபிஎஸ் படத்தில் சத்யராஜூக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க வாய்ப்புத் தந்த இயக்குனர் அரிராஜனுடன் சங்கவிக்கு லவ்ஸ்ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சங்கவியின் வீட்டிலேயே கதியாய் கிடக்கிறாராம் ஹரிராஜன். இதனால் அவர் வீட்டில் குழப்பமாம். இருந்தாலும் ஹரிராஜன் மகிழ்ச்சியில்திளைக்கிறாராம்.

ஆனால், ரமணாவோ தேவதாஸ் ரேஞ்சில் நெஞ்சம் சோகம் சுமந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே சமீபத்தில் தனது சொந்த ஊரான மைசூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார் சங்கவி. அப்போதுஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் சரியான அடி. இதனால் மூக்கு வளைந்து முகம் பொலிவிழந்துவிட்டதாக வருத்தப்படும் சங்கவிமூக்கை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் போகிறாராம்.

இந்த விஷயத்தை கோடம்பாக்கம் குருவிகள் தெரிந்து கொண்டதால், லண்டனில் போய் அறுவை சிகிச்சை செய்யும் முடிவில்இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X