லிப் லாக் மட்டுமில்லையாம்.. அந்த ஹீரோவுடன் அந்த கோலத்திலேயே நடிச்சிட்டாராம்.. காண்டான காதலர்?

By Staff

சென்னை: சரியான ஓவர் ஆக்டிங் நடிகை அந்த ஓடாத பட ஹீரோவை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இவரை கழட்டி விட்டுட்டு தனது படத்துக்காக அந்த பிரபல நடிகையுடன் ஓவர் ரொமான்ஸில் ஈடுபட்டு குளியலறை காட்சிகளில் எல்லாம் நடித்து காதலியை கடுப்பாக்கி இருந்தார்.

இந்நிலையில், நீ அப்படி பண்றீயா, நான் என்ன பண்றேன் பாரு என சும்மா பாலிவுட் ஹீரோவுக்கு லிப் கிஸ்ஸாக கொடுத்தது மட்டுமின்றி அவருடன் பப்பி ஷேமாகவே நடித்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Secret Love birds plans for an immediate seperation due to actress intimacy scenes?

இதை அறிந்த நடிகையின் காதலர் காண்டாகி விட்டதாகவும் நடிகையுடன் சில நாட்களாக போனில் கூட பேசுவதே கிடையாது என பகீர் பேச்சுக்கள் உலாவி வருகின்றன.

அதுக்கும் சேர்த்துத்தான் சம்பளம்: தென்னிந்திய சினிமாவில் வாங்கியதை விட பாலிவுட்டில் அதிக சம்பளத்தை அந்த ஓவர் ஆக்டிங் நடிகை வாங்கி வரும் நிலையில், அனைத்து அட்ஜெஸ்ட்மென்ட்டுகளையும் ஆன்ஸ்க்ரீனில் பண்ணித்தான் ஆக வேண்டும் என கண்டிஷன் போடப்பட்டு இருக்கிறதாம்.

இயக்குநரே அப்படி: அதுவும் அந்த இயக்குநர் படம் என்றாலே ஹீரோயின்களின் நிலை பரிதாபத்திற்குரிய விஷயமாகவே மாறிவிடும் என்கின்றனர். படத்திலேயே 50 முறைக்கு மேல் கிஸ் அடிக்க வேண்டும் என்றால், இயக்குநர் ஒருமுறை ரிஹர்சல் செய்வாராம், ஹீரோ வேண்டுமென்றே பல டேக்குகள் எடுப்பார் என பகீர் கிளப்புகின்றனர். பெரிய தொகை, பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அந்த நடிகை கண்ட இடத்திலேயே கை வைக்க அனுமதித்த நிலையில், கிஸ் தானே அடிக்கட்டும் என ஏகத்துக்கும் அட்ஜெஸ்ட் செய்து போயிருக்கிறாராம்.

அந்த கோலத்திலும் சீன்: முத்த காட்சிகளை தாண்டி மூடேற்றும் காட்சிகளிலும் நடிகருடன் ஆடையின்றியும் நடித்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் தற்போது காதலர் காதுகளுக்கு சென்ற நிலையில், நடிகையுடன் பொசஸ்சிவ் யுத்தமே மூண்டு விட்டதாக கூறுகின்றனர்.

பிரியப் போறாங்களா: நடிகர் ஒரு பக்கம் இளம் நடிகைகள் மற்றும் முத்தின கத்தரிக்காய்களுடன் எல்லை மீறி நடித்து வரும் நிலையில், நான் மட்டும் அப்படி நடித்தால் என்ன தப்பு என வாதம் செய்துள்ளாராம் அந்த ஹீரோயின். உடனடியாக போனை கட் பண்ண காதலர் கடந்த சில நாட்களாக நடிகை பல முறை அழைத்தும் போனை எடுக்கவே இல்லையாம். இதனால், ரகசிய சினேகிதனை கழட்டி விடவே நடிகை முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X