»   »  தலயின் சிக்ஸ்பேக் ரகசியம் இதுதானாம்!

தலயின் சிக்ஸ்பேக் ரகசியம் இதுதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் சிக்ஸ் பேக்கில் கம்பீரமாக போஸ் கொடுத்தார். இதன் பின்னணியில் ஒரு வில்லன் கேரக்டர்தான் இருக்கிறதாம்.

படத்தில் வில்லனான பாலிவுட் நடிகர் கட்டுமஸ்தான உடலுக்கு சொந்தக்காரர். அவருக்கு போட்டியாகத்தான் தல நடிகர் படத்தில் சட்டையைக் கழற்றி சிக்ஸ் பேக் காட்டுகிறார். முழுக்க முழுக்க உடற்பயிற்சி மூலம் கொண்டுவரப்பட்ட சிக்ஸ் பேக் இது.

Secret of Thala's six pack

வில்லனுக்கான சிக்ஸ் பேக் லுக் தனி போஸ்டராக வெளியிடப்படுமாம்.

அதன் பிறகு உலக நாயகனின் வாரிசுக்கென ஒரு தனி லுக்கும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Here is the secret of Thalai's Six Pack look in his forthcoming movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil