»   »  ஃபைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கும் செக்ரட்டரி!

ஃபைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கும் செக்ரட்டரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக அவசரப்பட்டு வாயைவிட்டு இப்போது ஃபைனான்ஸ் பிரச்னையால் தவிக்கிறாராம் செக்ரட்டரி.

Secretary actor movie in trouble

சங்கத்தில் வென்று பொறுப்புக்கு வந்தாலும் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் கத்தி படத்துக்கே அந்த காமெடியன்களை நம்பித்தான் இன்வெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததோடு வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் நிற்பேன் என்று முழங்கியதால் தயாரிப்பாள சங்க நிர்வாகிகள் ஹீரோவின் படத்துக்கு ஃபைனான்ஸ் தரும் ஆட்களிடம் ஸ்டாப் பண்ணச் சொல்லிவிட்டார்கள்.

ஹீரோவின் அடுத்த படத்துக்கு ரெட்கார்டு என்ற வகையில் சொல்லப்பட்டதால் ஃபைனான்ஸ் புள்ளிகளும் நிறுத்திவிட்டார்கள். எனவே கறுப்புக்கண்ணாடி இயக்குனர் தன்னை வைத்து இயக்கும் படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைக்காமல் அல்லாடுகிறாராம்.

English summary
Due to his continuous attacking speeches against Producers Council, Secretery actor's next movie in trouble without enough finance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil