»   »  கட்டட வளர்ச்சியில் ஆர்வம் காட்டாத பெரிய ஹீரோக்கள்... வருத்தத்தில் முஷ்டி நடிகர்!

கட்டட வளர்ச்சியில் ஆர்வம் காட்டாத பெரிய ஹீரோக்கள்... வருத்தத்தில் முஷ்டி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும் சங்க கட்டடத்தை கட்டியே தீருவேன் என்று முஷ்டி முறுக்கி களம் இறங்கியிருக்கிறார் செயலாளர் கம் தலைவர். முதற்கட்டமாக அவரும் பொருளாளரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இதன் லாபம் முழுவதும் கட்டடம் கட்ட தரப்போகிறார்கள்.

கட்டடத்துக்காக இருவர் மற்றும் சில பழைய நடிகைகள் மட்டும்தான் காசு கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் தல, தளபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் இவர்கள் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் முஷ்டி நடிகர்.


உச்ச நடிகரும் உலக நாயகனும் மாரல் சப்போர்ட்டாவது தருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவர் மட்டும் கண்டுகொள்வதில்லையே... என்று புலம்புகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
President cum Secretary actor has disappointed with Thala & Thalapathy actors for their non involvement in building issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil