"கிசு கிசு" கார்னர்
பார்த்திபனை விட்டுப் பிரிந்து வாழும் சீதா, ரொம்பவும் ஹேப்பியாக இருக்கிறாராம்.
பார்த்தியை விட்டு வெளியேறியதும் அவருக்குப் பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள்வரவில்லை. டிவியில் நடித்தார். பின்னர் டி.ராஜேந்தர் தனது காதல் அழிவதில்லை படத்தில்சிலம்பரசனுக்கு அம்மா ரோல் கொடுத்தார்.
இந் நிலையில் தான் வட நாட்டுத் தயாரிப்பாளரின் 'நட்பு' கிடைத்தது. அந்தத் தயாரிப்பாளரின்'அன்பு' சீதாவுக்கு நிலைத்துவிட்டது.
தெலுங்கில் படம் எடுத்து வரும் தனது நண்பர்களுக்கும் அவர் சீதாவை ரெகமண்ட் செய்யஇப்போது சீதாவின் கையில் 10க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்கள். கால்ஷீட்டை பிரித்துத் தரமுடியாத அளவுக்கு ரொம்ப பிஸி. அதேபோல, தமிழிலும் 2 படங்களில் நடிக்கிறார்.
இந்தத் தயாரிப்பாளர் ஒரு கலா ரசிகராம். சீதா மட்டுமல்ல அனைத்து வயது நடிகைளையும் அந்தத்தயாரிப்பாருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பாவனாவை வைத்து இவர் எடுத்து வரும் படத்தில் அந்தநடிகைக்கு குளியல் சீன். இதையடுத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர் சீன்ஆரம்பித்தது முதல் கடைசி வரை இருந்து ரசித்துவிட்டுத் தான் போனாராம்.
தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பாவனாவும் நடந்து கொள்கிறாராம். அதே நேரத்தில்அதே படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகையும் தயாரிப்பாளருக்கு நேரம்கிடைக்கும்போதெல்லாம் வலை வீசி விடுகிறாராம்.
எல்லாம் அவர் வசம் இருக்கும் கோடிகளை மனதில் வைத்துத் தான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











