»   »  அதுல எங்க பையனை நடிக்க வைக்க முடியுமா? கேட்ட தயாரிப்பாளருக்கு இயக்குநர் சொன்ன பதில்!

அதுல எங்க பையனை நடிக்க வைக்க முடியுமா? கேட்ட தயாரிப்பாளருக்கு இயக்குநர் சொன்ன பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி படத்தைத் தயாரிக்கப் போகிறோம் என்று செல்வமான இயக்குநரை அழைத்து கதை கேட்ட குடும்பம் பின்னர் அவரை கழட்டி விட்டுவிட்டது. இப்போது முருக இயக்குநருடன் தளபதி இணையும் படத்தை தயாரிக்கவிருப்பதாக செய்தி அடிபடுகிறது.

இதனால் கடுப்பில் இருந்த செல்வ இயக்குநரை இன்னும் கடுப்பேற்றி இருக்கிறது அப்பாவின் ஃபோன் கால். போன வாரம் இயக்குநருக்கு போன் பண்ணி 'நீங்க சொன்ன கதை இன்னமும் எங்க மைண்ட்லயே இருக்கு. எங்க வீட்டு ஹீரோ, அதான் எங்க சிங்கக்குட்டியை நடிக்க வைக்க முடியுமா?' என்று கேட்டிருக்கிறார்.

Gossips

அதற்கு இயக்குநர் சொன்ன பதிலால் நொந்துபோய் போனை கட் செய்தாராம் வாரிசு. இயக்குநர் சொன்ன பதிலில் சிங்கக்குட்டி முதல்ல நடிக்கட்டும் என்ற ரீதியில் ஏதோ இருந்ததாம்..!

English summary
Selva director has denied to direct Singakutty hero
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil