மகள் வயது நடிகையை காதலிக்கும் வாரிசு நடிகர்

By Siva

மும்பை: வாரிசு நடிகர் ஒருவர் தனது மகள் வயது நடிகையை காதலித்து வருகிறார்.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் நடிகர் ஒருவரின் தம்பியும் படங்களில் நடித்து வருகிறார். அவரால் தனது அண்ணன் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை.

அண்ணனை விடுங்க சாதாரணமாக கூட ஜொலிக்க முடியாமல் போனது.

பிரிவு

பிரிவு

அந்த நடிகர் தனது அண்ணனை நம்பியே வாழ்வது பிடிக்காமல் அவரின் மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அவர்களுக்கு 16 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் அந்த நடிகருக்கு மீண்டும் காதல் வந்துள்ளது.

காதல்

காதல்

ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து பிரிந்த அவர் தற்போதும் ஒரு நடிகையை தான் காதலிக்கிறார். அந்த நடிகை அவரை விட 22 வயது சிறியவர். மகள் வயது பெண்ணை போய் அவர் திருமணம் செய்யப் போகிறாராம்.

திருமணம்

திருமணம்

வாரிசு நடிகரை பிரிந்த அவரின் முன்னாள் மனைவியும் காதலில் விழுந்துள்ளார். அவர் தன்னை விட 12 வயது சிறியவரான ஒரு வாரிசு நடிகரை காதலித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

வயது

வயது

நடிகரும் அவரது முன்னாள் மனைவியும் தங்களை விட வயதில் மிகவும் சிறியவர்களை காதலிப்பது குறித்து பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. ரசிகர்களோ அவர்களை கண்டமேனிக்கு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X