இந்த வயதிலும் இளம் நடிகைக்கு ரூட் போடும் பாடி பில்டர்.. மறுபடியும் ஃபார்முக்கு வந்ததால் ஆட்டமா?

By Staff

சென்னை: அந்த பாடி பில்டர் ஹீரோவாக நடித்த பல படங்கள் சரியாக போகாத நிலையில், மார்க்கெட் காலியாகி சீனியர் நடிகராக அப்பா மற்றும் தாத்தாவாக நடித்து வந்தார்.

ஆனால், சமீபத்தில் மீண்டும் பழைய ஃபார்முக்கு நடிகர் வந்துள்ள நிலையில், ஆரம்பத்தில் செய்த அலப்பறையை விட அதிகமாக தற்போது செய்ய ஆரம்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடன் படத்தில் இணைந்து நடித்த நடிகைக்கே தற்போது அந்த சீனியர் நடிகர் ரூட் போட்டு வருவதாக கூறுகின்றனர்.

Senior actor tried to book young actress for his next part 2 movie

பல நடிகைகளுடன்: சினிமாவில் செம ஃபிட்டான நடிகராக வலம் வந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்துள்ளார் அந்த நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டுள்ளன. பிரபல நடிகையுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டாலும், பல முன்னணி நடிகைகளுடன் உல்லாசமாக அந்த பாடி பில்டர் நடிகர் இருந்துள்ளார் என இண்டஸ்ட்ரியில் அவரை பற்றிய மோசமான பேச்சுக்கள் இன்னமும் அடிபட்டு வருவது தான் பேரதிர்ச்சியாக உள்ளது.

சரியான ஜொள்ளு பார்ட்டி: சமீபத்தில், அந்த நடிகருக்கு ஜோடியாக பேரழகு நடிகை நடித்த நிலையில், அவரை பார்க்கும் போதெல்லாம் அசடு வழிந்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு நடித்திருக்கிறாராம் அந்த நடிகர்.

ஷூட்டிங் முடிந்த உடனே நடிகரின் கண்ணில் அகப்படாமல் அந்த நடிகை எஸ்கேப் ஆகி சென்ற கதையெல்லாம் நடந்திருப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இளம் நடிகைக்கு ருட்: ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விய நிலையில், சைலன்ட்டாக அடக்கி வாசித்து வந்த அந்த சீனியர் நடிகர் தனது வெற்றி படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க சமீபத்தில் கிடைத்த சில வெற்றிகள் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளாராம்.

இந்நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமீபத்திய படத்தில் மருமகளாக நடித்த இளம் நடிகைக்கே ரூட் போட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. அந்த நடிகை மீது நடிகருக்கு ஏற்பட்ட தனி கிரஷ் தான் இதற்கு எல்லாம் காரணம் என பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X