ஒன்னுக்கு இரண்டு திருமணம்.. ஒரே மெத்தையில் இரண்டு நடிகைகள்.. மூத்த நடிகரின் அட்டகாசம்!
சென்னை: அந்த மூத்த நடிகரை புகழாதவர்களே இருக்க முடியாது, என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் சிறப்பாக நடித்து கைத்தட்டலை பெற்று விடுவார். இவரின் படம் வெளியானல் அதை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடுவார்கள். இப்படி திறமையான நடிகராக அந்த மூத்த நடிகர் இருந்தாலும், தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை அவர் பதம் பார்க்காமல் இருந்ததே இல்லை. எந்த நடிகையாக இருந்தாலும், அவரை வளைத்துபிடித்து, கட்டி அணைத்து அவர்களுக்கு சூட்டை ஏற்றிவிட்டு அதில் குளிர் காய்ந்து விடுவார்கள். இதனால், இந்த நடிகரின் படத்தை பார்க்க பெரும்பாலும் பெண் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் அந்த மூத்த நடிகரின் படத்தில் அவ்வளவு கசமுசா இருக்கும்.
இந்த நடிகருக்கு இருக்கும் மிகப்பெரிய திறமையே எந்த வேடமாக இருந்தாலும், எத்தனை வேடமாக இருந்தாலும், அதிரிபுதிரி செய்துவிடுவார். அண்மையில் அவர் நடித்த ஒரு படத்தில் ஒரே மெத்தையில் இரண்டு நடிகைகளை கட்டிப்பிடித்து வாழ்ந்தவர் இந்த மூத்த நடிகர். இவருடன் பல படத்தில் நடித்தவர் அந்த இரண்டு எழுத்து நடிகை, கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்தே நான் அவருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அந்த மூத்த நடிகர் இப்போதும் ஹீரோவாக நடிக்கிறார். எனக்கு வயதாகி விட்டதால், ஒரு படத்தில் நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன். அப்போதும், பழக்க தோஷத்தில் என்ன கதாபாத்திரம் என்பதை மறந்துவிட்டு, அவர் வேலையை காட்டினார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் வரம்பு மீறி பேசினார் என அந்த இரண்டு எழுத்து நடிகை அண்மையில் அளித்த பேட்டியில் அந்த மூத்த நடிகர் பற்றி பேசி இருந்தார்.

இரண்டு திருமணம்: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அந்த மூத்த நடிகர் வளர்ந்த பிறகு அழகான நடிகராக திரையில் ஜொலித்தார். அவரின் அழகுக்கு என்றே ஏராளமான நடிகைகள் போட்டி போட்டு அவரை காதலித்து வந்தனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் டாட்டா காட்டிவிட்டு, ஹிந்தி நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை சில காலம் வாழ்ந்து வந்தார். பின், பெண் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். மீண்டும் ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் நடித்த ஒரு நடிகையுடன் லிவிங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த அந்த நடிகர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











