மாஸ் நடிகரின் மகனை வளைக்க பக்கா பிளான்.. எல்லாமே மகளுக்காகத்தானாம்.. போட்டி போடும் நடிகைகள்?

By Staff

சென்னை: மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடித்த சீனியர் நடிகைகள் இருவர் தங்கள் மகள்களை எப்படியாவது மாஸ் நடிகரின் மகனுக்கு ஜோடியாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்ச்சைகளை கிளப்பி சண்டைக்காரி நடிகையாக வலம் வரும் அந்த பிரபல நடிகை சினிமாவில் தற்போது ஃபுல் ஸ்பீடில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Senior actress tries to introduce their daughters with Mass actor son debut movie

இந்நிலையில், தனது மகளையும் அடுத்ததாக சினிமாவில் களமிறக்க முயற்சி செய்து வரும் அந்த நடிகை மாஸ் நடிகரின் மகனுக்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தைகளையே நடத்தி உள்ளாராம்.

ஹீரோயின்களாகும் நடிகைகளின் மகள்கள்: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், பிரபல நடிகைகள் தங்கள் மகள்களை நடிகைகளாக களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சர்ச்சை நடிகையின் மகள் சினிமாவில் அதிரடியாக ஹீரோயினாக ஆவப் போவதாக நடிகையே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். பிரபல நடிகர்களின் மகன்களுக்கும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாகவும் தனது மகளை ஜோடியாக்க தனிப்பட்ட முறையில் சினிமா பிரபலங்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அட்வான்ஸ் புக்கிங் பண்ண நடிகை: ஆனால், இந்த நடிகைக்கு முன்பாகவே அந்த சீரியல் பக்கம் களமிறங்கிய முன்னாள் மாஸ் நடிகர் ஜோடி அட்வான்ஸ் புக் செய்து தனது மகளை சினிமாவுக்குள் களமிறக்கும் முயற்சியிலும் போட்டிப் போட்டு வருகிறார்.

அவருக்கு செம டஃப் கொடுக்கும் விதமாக சர்ச்சை நடிகையும் தனது மகளை தற்போது நடிகரின் மகனுக்கு ஜோடியாக்க குறி வைத்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பேச்சுக்கே இடமில்லை: இந்த இரு நடிகைகளும் நடிகரை டார்கெட் செய்து விண்ணப்பங்களை போட்டு வந்தாலும், தனது பேச்சை தனது மகனோ, மனைவியோ கேட்காத சூழல் இருப்பதாகவும், மகன் சினிமாவில் களமிறங்கினாலும், இந்த இரு நடிகைகளின் மகள்களையும் கண்டிப்பாக ஜோடியாக்க அவரது அம்மா அனுமதிக்க மாட்டார் என்றும் மகனை அதிகப்படியாக சினிமாவுக்குள் தள்ளவே அவரது அம்மா முடிவு பண்ணவே இல்லை என்றும் ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X