4 நடிகர்களுடன் கணவருக்கு தெரியாமல் உறவில் இருந்த நடிகை.. காலம் போன காலத்துல இப்படி அம்பலமாகிடுச்சே?

By Staff

சென்னை: பிரபல நடிகை ஒருவரின் ரகசிய வாழ்க்கை அவரது கணவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர்.

தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் கணவருக்கு எந்தவொரு குறையும் வைக்காமல் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அந்த நடிகை தற்போது சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்கின்றனர்.

Senior actress who had illegal affair with 4 actors leaked now?

இளமையில் ஓவர் ஆட்டம்: ஆனால், அவரது இளமை காலத்தில் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், பல முன்னணி நடிகர்களுடன் நடிகை போட்ட ஆட்டம் வேறலெவல் என்கின்றனர். நடிகையின் அழகில் மயங்காத நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இல்லை என்கின்றனர். பலருக்கு டாட்டா காட்டி விட்டு சிட்டாக சினிமாவில் சிகரத்தை அடைந்த அந்த நடிகை ரகசியமாக சில நடிகர்களுடன் மட்டும் உறவில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

கணவருக்குத் தெரியாமல் கள்ள உறவு: ஆனால், இந்த விஷயம் தனது கணவருக்குத் தெரிந்து விட்டால் குடும்ப வாழ்க்கை கெட்டுப் போய் விடுமே என்பதால் சிறு வயதில் அவர் நடத்திய அந்தரங்க லீலைகளை அப்படியே பல ஆண்டுகள் கணவருக்குத் தெரியாமல் அப்படியே மறைத்து விட்டு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார். நடிகையுடன் ரகசிய உறவு கொண்ட 4 நடிகர்களில் 2 பேர் அந்த நடிகையின் கணவருக்கு நல்ல நண்பர்களாக பல ஆண்டுகள் இருந்தது தான் நடிகையின் கணவரால் ஜீரணிக்கவே முடியவில்லை என்கின்றனர்.

போட்டுக் கொடுத்த தோழி: சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தனது தோழியை அவமரியாதையாக நடத்தி விட்டாராம். அதனால், கடுப்பான அந்த தோழி நடிகையின் பழைய காதல் மற்றும் ரகசிய வாழ்க்கையை தக்க சமயம் பார்த்து வேறு ஒருவர் மூலமாக நடிகையின் கணவருக்குத் தெரியும் விதமாக செய்து தனது பழியை தீர்த்துக் கொண்டதாக பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

தலைகாட்டாத நடிகை: அந்த மேட்டர் வெளியே லீக்கானதும் வயதான காலத்திலும் நடிகையை விவாகரத்து செய்து விடலாம் என கணவர் திட்டம் போட்டதாகவும், ஆனால், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அதெல்லாம் பால்ய காலத்தில் பட வாய்ப்புகளுக்காக பண்ண வேலைகள். நானே அதை பல ஆண்டுகள் மறந்து விட்டேன். உங்களுக்கு தெரிந்தால், குடும்ப வாழ்க்கை கெட்டுப் போய் விடுமே என சொல்லாமல் மறைத்து விட்டேன். மறைத்தது தவறு தான் என சரண்டர் ஆன நிலையில், இனிமேல் வெளியே எங்கேயும் செல்லக் கூடாது என கணவர் உத்தரவு போட வெளியே தலைகாட்டாமல் அந்த நடிகை வாழ்ந்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X