அப்படியொரு வாய்ப்பு கொடுத்தும்.. மீண்டும் பலான தொழிலை ஆரம்பித்த நடிகை.. திருந்தவே மாட்டாங்க போல!

By Staff

சென்னை: சினிமா வாய்ப்பே தனக்கு கொடுக்கப்படவில்லை என்றும் நான் இன்னமும் எல்லாத்துக்கும் ரெடியாக இருக்கேன் என நடிகை வாய் கிழிய பேசிய நிலையில், நடிகைக்கு ஒரு பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தெறித்து ஓடி வந்து விட்டார்.

நடிகையால் இரவு நேரங்களில் சில விஷயங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்றும் அதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Senior bold actress again started obscene chat business secrets leaked

இந்நிலையில், வெளியே வந்த அந்த நடிகை மீண்டும் பலான தொழிலை ஆரம்பித்து விட்டார் என திடுக்கிடும் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

ஆன்ட்டி ஆனாலும்: அந்த நடிகை ஆன்ட்டி ஆனாலும், ஆசை விடவில்லை என்பது போல நடிகை தொடர்ந்து பிரபலங்களுடன் உடலுறவு கொள்வது, சரக்கு பார்ட்டிகளுக்கு செல்வது மோசமான உடைகளை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் பட்டவர்த்தனமாக வீடியோக்களை வெளியிடுவது என சேட்டைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

பெரிய வாய்ப்பு கிடைத்தும்: என்னை எல்லாரும் ஏன் மறந்துட்டாங்கன்னு தெரியல என நடிகை சமீபத்தில் புலம்பி இருந்தார். பிரபலம் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வராமல், காதல் கில்மா வேலைகளில் பிசியாக இருந்த நிலையில், தான் திரையுலகம் அவரை அலேக்காக தூக்கி அடித்து விட்டது என்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை கூட நடிகையால் தக்க வைக்க முடியாத நிலையில், அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவந்து விட்டது அந்த நடிகையின் ரசிகர்களையே ஷாக் ஆக்கியது.

மீண்டும் பலான தொழில்: நடிகை சமீப காலமாக அந்த தொழில் இருந்து விலகி சினிமா வாய்ப்புகளை எப்படியாவது அந்த பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்று பெற்று விடலாம் என நினைத்த நிலையில், அதற்கு தான் சரிபட்டு வரமாட்டேன் என்பதை உணர்ந்த நிலையில், மீண்டும் பலான தொழிலை ஆரம்பித்து விட்டார் என்றும் வீடியோ கால் சாட் மூலம் ஆபாச சாட்களை நடத்தி காசு சம்பாதிப்பதை தொடங்கி விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில், ஒரு கஸ்டமர்களுக்கு முழு நிர்வாணமாக வீடியோ காலில் அந்த நடிகை பேசியதாக பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. பழையபடி இன்ஸ்டாகிராமிலும் உள்ளாடையுடன் படு மோசமான வீடியோக்களை வெளியிட்டு சூடாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X