நடிகையுடன் உல்லாசம்.. ஊட்டியில் அந்த வயசான ஹீரோ பார்த்த வேலை.. இன்னுமா அவர் திருந்தல?

By Staff

சென்னை: 90களில் பிரபலமான அந்த சிரிப்பு ஹீரோ இந்த வயதிலும் பப் மற்றும் பார்ட்டி என ஜல்சா பண்ணிக் கொண்டிருப்பதாகவும் இளம் நடிகை ஒருவருடன் ஊட்டியில் சமீபத்தில் எக்குத்தப்பான கோலத்தில் தென்பட்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்த அந்த இளம் நடிகைக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு சில படங்கள் கிடைத்தாலும் அவை ஓடாத நிலையில், தனது தொழிலையே அந்த நடிகை தற்போது மாற்றிவிட்டார் என்கின்றனர்.

Senior Comedy Actor maintains a illegal relationship with an young actress gossips shocks kollywood

மேலும், சீனியர் சிரிப்பு நடிகருடன் ஊட்டியில் அந்த இளம் நடிகை கூத்தடித்து வருவதை பிரபலம் ஒருவரே பார்த்துவிட்டதாக பேசியிருப்பது கோலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது.

பணம் படுத்தும் பாடு: சினிமாவில் நடிகர்களாக மாறிவிட்டால் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்காக பல இளம் பெண்கள் டாக்டர் படிப்பைக் கூட விட்டு விட்டு மாடலிங்கை தேர்வு செய்து விளம்பரங்களில் நடித்து நடிகைகளாக மாறி வருகின்றனர். இந்நிலையில், கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகை ஒருவர் பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்தார். அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் பெரிய இடம் கிடைக்கும் என நினைத்து பல குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சிரிப்பு நடிகரின் ஊட்டி சில்மிஷம்: இந்நிலையில், பழைய சிரிப்பு நடிகர் ஒருவர் அடுத்த படம் ஒன்றை தான் ஆரம்பிப்பதாகவும் அதில், கண்டிப்பாக நீதான் ஹீரோயின் என ஆசை வார்த்தைகளை காட்டி நடிகையை நைஸாக ஊட்டிக்கு கூட்டிச் சென்று அங்கே தனியாக காட்டேஜ் எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நடிகையுடன் குடியும் கும்மாளமுமாக சிரிப்பு நடிகர் இருந்ததை அவருக்கு கதை சொல்வதற்காக சென்ற பிரபலம் ஒருவர் பார்த்த நிலையில், அவர் மூலமாக நடிகரின் காம லீலைகள் கோலிவுட்டில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

மனைவிக்கு தெரிந்தால் அசிங்கம்: சிரிப்பு நடிகருக்கு ஏற்கனவே மனைவி மற்றும் வயதுக்கு வந்த மகன் என குழந்தைகள் உள்ள நிலையில், நடிகையுடன் ஊட்டியில் கும்மாளம் போட்ட நடிகர் குறித்த தகவல்கள் மனைவியின் காதுகளுக்கு சென்றால் அவரது கதையே கந்தல் தான் எனக் கூறுகின்றனர். 50 வயதை கடந்த பின்னரும் சபலம் நடிகரை விட்டு போகவில்லையே என கோடம்பாக்க டீக்கடை பெஞ்சில் சிலர் சிரிப்பாக சிரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X