நான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ

By Siva

Recommended Video

அடேங்கப்பா! பட விளம்பரத்துக்காக இப்டிலாமா செய்வாரு?- வீடியோ

சென்னை: தன் அரசியலை பேச விரும்பி இயக்குனர் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனியர் நடிகர் ஏமாந்துள்ளார்.

சீனியர் ஹீரோ ஒருவர் புரட்சிகரமான இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் சீனியர் நடிகரை வைத்து தான் சொல்ல விரும்பிய கருத்தை எல்லாம் தெள்ளத்தெளிவாக சொன்னார் இயக்குனர். படமும் ஹிட்டானது.

Senior hero gets disappointed

இதை பார்த்த ஹீரோ அப்படியா சங்கதி அடுத்த பட வாய்ப்பையும் அந்த இயக்குனருக்கே கொடுத்து நம் அரசியலை பேசி விட வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.

அதன்படி மீண்டும் புரட்சிகரமான இயக்குனருடன் சேர்ந்து பணியாற்றினார் ஹீரோ. படம் வெளியான பிறகு பரார்த்தால் அது இயக்குனரின் படம் தானே தவிர ஹீரோவின் அரசியல் பேசும் படம் இல்லை என்பது தெரிய வந்தது.

தான் புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்த ஹீரோ ஏமாந்து போயுள்ளார். ஹீரோ ஏதாவது அதிரடியாக செய்ய மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு படம் முழுக்க உள்ளது. ஆனால் ஹீரோ எதுவும் பெரிதாக செய்யவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏமாந்தது ஹீரோ மட்டும் அல்ல ரசிகர்களும் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X