ஹேண்ட் பேகில் எப்போதுமே அந்த மேட்டர் இருக்குமாம்.. அந்த சீரியல் நடிகையா அப்படி? ஷாக்கான பிரபலம்!

By Staff

சென்னை: அந்த இளம் சீரியல் நடிகையின் பேக்கில் இருந்த பலான மேட்டரை பார்த்த சீனியர் நடிகை ஒருவர் ஷாக் ஆகி விட்டாராம்.

சின்னத்திரை நடிகைகள் வர வர ரொம்பவே எல்லை மீறி நடித்து வருவது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ரீல்களிலும் அதிக கவர்ச்சியை கொட்டி வருகின்றனர்.

அட்ஜெஸ்ட்மென்ட் என்றாலே கடுப்பான நடிகைகளின் காலமெல்லாம் சென்று தற்போது பல இளம் சீரியல் நடிகைகள் காசு வந்தால் போதும் என்றும் வாய்ப்புகளுக்காக எல்லை மீறுவதில் எந்த தப்பும் இல்லை என்கிற மனநிலையில் தான் சுற்றி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.

சாக்கடையை விட மோசம்: சின்னத்திரை நடிகைகளின் பர்சனல் விஷயங்களை கிளறினால் சாக்கடையை விட மோசமாக நாறும் என சில பிரபலங்களே பொதுவெளியில் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Serial actress always carry condom on her hand bag?

ஏற்கனவே தற்கொலை செய்துக் கொண்டு இறந்த அந்த சீரியல் நடிகை பற்றி ஏகப்பட்ட மோசமான விஷயங்கள் வெளியான நிலையில், சமீபத்தில் திருமணமாகி பிரிந்த ஜோடியினர் செய்யும் அலப்பறை காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கூசுகிறது.

அத்தனை அந்தரங்க விஷயங்களையும் அப்படியே வெளிப்படையாக எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அந்த சீரியல் நடிகை எப்படித்தான் பேசுகிறாரோ என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சினிமா வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட்: சினிமா வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்யணும்னு ஒரு மேனேஜர் கேட்டதும், ஐயோ என்னால முடியவே முடியாது என அந்த சீரியல் நடிகை நோ சொன்னதாக த்ரோபேக் பேட்டியில் எல்லாம் சொன்னாரே அவரா இப்படி என பலரும் ஆடிப் போய் உள்ள நிலையில், அந்த சீரியல் நடிகை பற்றிய இன்னொரு ஷாக்கான விஷயமும் அம்பலமாகி உள்ளது.

சீரியல்களில் சக நடிகருடன் நடிக்கும் போது அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியாது என்கின்றனர். அப்படித்தான் பல நடிகர்களுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் சீனியர் நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் தற்போது அந்த நடிகை பற்றிய கதைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு வருகிறாராம்.

ஹேண்ட் பேகில் காண்டம்: அந்த சின்னத்திரை நடிகை ஷூட்டிங்கிற்கு செல்லும் போது ஹேண்ட்பேகில் வெறும் மேக்கப் கிட் மட்டும் இருக்காது என்றும் காண்டம் பாக்கெட்டுகளை எப்போதுமே வைத்திருப்பார் என்றும் அந்த சீனியர் நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் சமீபத்தில் போட்டு உடைத்திருப்பது தான் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

அந்த சீனியர் நடிகை சொன்ன விஷயம் மட்டும் அந்த சின்னத்திரை நடிகைக்கு தெரிய வந்தால், அந்த நடிகையை பற்றியும் படு கேவலமாக பேசுவார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X