ஹோட்டல் ரூமே கதி.. சீரியல் நடிகையுடன் சில்மிஷத்தில் இளம் நடிகர்.. ஹீரோயின் சான்ஸ்னா சும்மாவா?

By Staff

சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் அந்த இளம் நடிகை இளம் நடிகருடன் ஹோட்டல் ரூமே கதியென கிடப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் வைத்திருக்கும் அந்த நடிகை கவர்ச்சியை காட்டி தாராளமாக புகைப்படங்களை போட்டும் வீடியோக்களை வெளியிட்டும் வந்த நிலையில், அந்த நடிகரின் தூக்கத்தை ரொம்பவே கெடுத்து விட்டாராம்.

Serial actress always stayed in hotel room with Young actor for getting movie chance

சினிமாவில் எப்படியாவது ஸ்டாராக வேண்டும் என நினைத்த அந்த நடிகைக்கு பப் ஒன்றில் இளம் நடிகருடன் கிடைத்த நட்பு தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப் அளவுக்கு எல்லை மீறி சென்று விட்டதாக கூறுகின்றனர்.

சினிமா சான்ஸ்: பெரிதாக நடிப்புத் திறமை இல்லை என்றாலும், மாடலிங்கில் ஆர்வம் கொண்ட அந்த நடிகைக்கு சின்னத்திரையில் சில வாய்ப்புகள் கிடைத்தன. சீக்கிரமே சினிமா நடிகையாக வேண்டும் என நினைத்த அந்த நடிகை இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை போட்டு நான் ரொம்பவே ஓபன் டைப் என ஷோகாஸ்ட் செய்தது அந்த இளம் நடிகரை ரொம்பவே டெம்ப்ட் ஆக்கி விட்டதாம்.

ஹீரோயின் சான்ஸ் தரேன்: அந்த நடிகருடன் நட்பு கிடைத்ததும் நடிகை வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கவே ஆரம்பித்து விட்டார். தனது அடுத்த படத்தில் சின்னத்திரை நடிகையை ஜோடியாக்க முடிவு செய்து விட்டதாக நடிகர் போட்ட பிட்டு நல்லாவே வேலை செய்ய நடிகை தற்போது நடிகரின் இஷ்டத்துக்கு தலையாட்டி பொம்மை போல மாறி ஆடி வருவதாக கூறுகின்றனர்.

ஹோட்டல் ரூமே கதி: சினிமா சான்ஸ் கிடைப்பதால் நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காக ஹோட்டல் ரூமே கதியென அந்த நடிகை இருந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், இளம் நடிகர் அடுத்து நடிக்க உள்ள படத்தின் இயக்குநருக்கு இந்த விவகாரம் தெரிய வந்து சுத்தமாக பிடிக்கவே இல்லை என்றும் அவர் ஹீரோயினாக வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து வைத்திருப்பதால், சின்னத்திரை நடிகை கனவு என்ன ஆகும்? என்கிற பேச்சுக்கள் தான் தற்போது கோடம்பாக்கத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

நடிகர் அப்செட்: இயக்குநருடன் பிரச்சனை வைத்துக் கொண்டால் படம் நல்லா வராது என்றும் நடிகைக்கு இந்த முறை முடியாது என சொல்லி விட்டால் தப்பாக நினைத்து விடுவாரே என மதில் மேல் பூனையாக மாட்டிக் கொண்டு முழித்து வருகிறாராம் அந்த நடிகர். சின்னத்திரை நடிகைக்காக அவரே இயக்குநரிடம் ஸ்பெஷல் சிபாரிசு செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X