காருக்குள்ளே காதலனுடன் கசமுசா.. இவிபிக்கு வெளியே சிக்கிய சீரியல் நடிகை.. என்ன ஆச்சு தெரியுமா?

By Staff

சென்னை: பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிரபல சீரியல் நடிகை ஷூட்டிங் முடிய நள்ளிரவு ஆன நிலையில், ஷூட்டிங் முடிந்த உடனே காருக்குள்ளே தனது காதலனுடன் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் குறித்த தகவல்கள் லீக் ஆகி பரபரப்பை கிளப்பி உள்ளன.

சீரியலில் ஆண்ட்டி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை இந்த வயதிலும் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார். படப்பிடிப்பின் போதே அவருடன் ரகசியமாக உரசுவது முத்தம் கொடுப்பது என ஜல்சா வேலைகளை செய்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் எல்லை மீறியது அம்பலமாகி செட்டுக்குள் பிரளயத்தையே உண்டாக்கி விட்டதாக கூறுகின்றனர்.

Serial actress caught red handed after enjoying with her lover near EVP Studio?

இந்த மேட்டர் லீக்கான நிலையில், சீரியல் இயக்குநர் கடுப்பாகி வீட்டுக்கோ அல்லது லாட்ஜுக்கோ செல்ல வேண்டியது தானே ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க என்றே திட்டியதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

இளம் நடிகருடன் ஆன்ட்டி நடிகை காதல்: ஏற்கனவே சில கணவர்களை கழட்டி விட்டு இப்போ சிங்கிளாக வாழ்ந்து வருவது போல வெளியே சீன் போட்டு வரும் அந்த ஆன்ட்டி நடிகை சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் இளம் நடிகர் ஒருவருடன் ரகசிய காதலில் இருந்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருவரும் பலமுறை பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வந்த நிலையில், அடிக்கடி பப், பார், ஹோட்டல் என்றும் சுற்றித்திரிந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

காருக்குள்ளே கசமுசா: இந்நிலையில், சமீபத்தில் இரவு நேரத்தை தாண்டி ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த நிலையில், பிரேக் போயிட்டு வருகிறேன் என்கிற கேப்பில் கிளம்பிய நடிகை காருக்குள் தனது காதலருடன் கசமுசாவில் ஈடுபட்ட விஷயத்தை உதவி இயக்குநர் ஒருவர் இயக்குநரிடம் போட்டுக் கொடுத்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் செட்டிலேயே நடிகைக்கு அந்த விஷயம் லீக்காகி அசிங்கமாக போய்விட்டதாம்.

எச்சரித்த இயக்குநர்: லவ் பண்றது எல்லாம் உங்க பர்சனல் மேட்டர். அதில், தலையிட நான் ஆள் கிடையாது. ஆனால், இது நான் தொழில் பண்ற இடம், இங்கே தேவையில்லாத வேலையை வச்சிக்காதீங்க, உங்க தனிப்பட்ட வேலைகளை வீட்டிலோ அல்லது ஹோட்டல் ரூமிலோ வச்சுக்கோங்க இன்னொருவாட்டி இப்படி நடந்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன் என அந்த இயக்குநர் எச்சரித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், இப்போதெல்லாம் அந்த நடிகருக்கும் நடிகைக்கும் காம்பினேஷன் ஷாட் கூட இருப்பது இல்லை என்றும் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X