காசு மேல காசு வந்து கொட்டுது.. சினிமாவை விட அந்த சைடு பிசினஸில் மீட்டர் கறக்கும் சீரியல் நடிகை!
சென்னை: சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் கூட இந்தளவுக்கு சம்பளம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என வாயை பிளக்கும் அளவுக்கு அந்த இளம் சீரியல் நடிகைக்கு சோஷியல் மீடியா ஆப் மூலம் பல கோடிகள் ஒரு வருடத்துக்கு சம்பளமாக கிடைத்து வருவதாக புள்ளி விபரங்கள் கசிந்து கோடம்பாக்கத்தையே ஆட்டி படைத்து வருகிறது.
சினிமா வாய்ப்புகளே சில கிடைத்த நிலையிலும், அதை வேண்டாம் என்றே சீரியல் நடிகை தவிர்த்து வருகிறாரே என சிலருக்கு லேசாக கிளம்பிய டவுட்டு தான் நடிகை பலான செயலியை பயன்படுத்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

இளம் பெண்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை எல்லாம் கடந்து எளிய வழியில் ஷார்ட் ரூட்டில் எப்படி அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற சிந்தனையை நோக்கி நகர ஆரம்பித்தது தான் இதற்கு காரணம் என்கின்றனர்.
ஹோம்லி கேர்ள் எல்லாம் வீடியோ காலில்: ஹோம்லி கேர்ள் என சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடி வரும் சில முக்கிய நடிகைகள் எல்லாம் இப்போது வீடியோ காலில் உடைகளை எல்லாம் குறைத்துக் காட்டி மாசத்துக்கே 10 முதல் 25 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், இந்த யங் சீரியல் நடிகையின் ரசிகர்கள் வட்டமே வேறலெவலில் உள்ள நிலையில், அதை அழகாக சைடு பிசினஸ் ஆகவே மாற்றி கல்லா கட்டி வருகிறாராம்.
அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு இது பெட்டர்: சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி சென்றால் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுத்தால் தான் வாய்ப்பு என பச்சையாக கேட்க ஆரம்பித்து வரும் நிலையில், வீடியோ காலில் ரசிகர்களின் காம வெறியை தீர்த்து வைத்தாலே இத்தனை லட்சம் மாசத்துக்கு சம்பாதிக்க முடியும் என்பதை புரிந்துக் கொண்டு அந்த சீரியல் நடிகை சின்சியராக இந்த வியாபாரத்தில் இறங்கிவிட்டார் என்கின்ற்னர். ஏற்கனவே கி எழுத்து நடிகையும் இதே போல பட வாய்ப்புகளை உதறித்தள்ளிவிட்டு வயதான காலத்திலும் கவர்ச்சி கன்னியாக வசீகரித்து வரும் நிலையில், ஃபிரெஷ் பீஸான சீரியல் நடிகைக்கு காசு மேல காசு வந்து கொட்டுதாம்.


Click it and Unblock the Notifications











