மொத்தமானமும் போச்சு.. நீலிக்கண்ணீர் வடித்த சீரியல் நடிகை.. சப்போர்ட்டுக்கு வந்த நடிகை!
சென்னை: சோசியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் அந்த நடிகையின் பிரைவேட் வீடியோ பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பரவி வருகிறது. பலரும் அந்த நடிகையை கழுவி ஊற்றி வரும் நிலையில், அந்த நடிகையோ, இணையத்திலேயே அதற்கு சரியான பதிலடி கொடுத்து வீடியோவை வெளியிட்டு நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். இதைப்பார்த்த சில நடிகைகளும், அய்யோ பாவம்பா அந்த பொண்ணு என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.
பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில், பிரபலமான சீரியலில் நடித்து வரும் அந்த நடிகைக்கு சினிமா மீது ஆசை வந்துள்ளது. இதனால், சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடாத நட்புகளுடன் சேர்ந்து தரம் தாழ்ந்து கீழ்தரமாக செய்யக்கூடாத வேலைகளை செய்துள்ளார். அந்த நடிகை செய்த அசிங்கமான வேலை, வீடியோவாக இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியது. பலரும் அந்த நடிகையைத் திட்டி தீர்த்து வருகின்றனர். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள் என்றும், இப்படி மானத்தை விற்று வாழ்வதற்கு செத்தே போகலாம், ஒரு பெண்ணுக்கு மானம்தானே முக்கியம் என்று பேசியிருந்தார் ஒரு பிரபலம்.

பாவம்பா அந்த பெண்ணு: இப்படி பலரும் அந்த நடிகையை மாறி மாறி திட்டிக்கொண்டு இருக்க, அவருக்கு ஆதரவாக களமிறங்கிய ஒரு நடிகை, பாவம்பா அந்த பொண்ணு, சினிமாவில் வாய்ப்பு தரேன்னு சொல்லி, ஏவனோ ஏமாத்தி இருக்கான். இதுபோல வேற எந்த நடிகைக்கும் நடக்கக்கூடாது. இந்த நடிகையிடம் இப்படி மோசமான நடந்து கொண்டவன் யார் என்று கண்டுபிடித்து அவனுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும், எல்லா பெண்களும் விழிப்புணர்வோட இருக்க வேண்டும் என்று, அந்த சீரியல் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.
நீலிக்கண்ணீர் வடித்த நடிகை: இப்படி அந்த சீரியல் நடிகை, அசிங்கமான வேலை செய்து இருந்தாலும், சிலர் நடிகைக்கு ஆதரவாக பேசி வருவதால், சம்பந்தப்பட்ட நடிகையோ இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அந்த நடிகையோ, தனது இன்ஸ்டாகிராமில், எனக்கு ஒன்னுமே தெரியாது, நீங்க அக்கா, தங்கச்சிக்கூட பொறக்கலையா என நீலிக்கண்ணீர் வடித்து சோசியல் மீடியாவில் அடுத்தடுத்த பதிவுகளை போட்டு அதை ப்ரமோஷனாக்கி வருகிறார். இது தெரியாமல் சில நடிகைகள் இவருக்கு சப்போர்ட்டாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











