ஹோட்டல் அறைக்கு செல்வதற்குள் அவசரம்!.. காரிலேயே ஜல்ஸா.. வசமாக சிக்கிய சீரியல் ஜோடிகள்..!

By Staff

சென்னை: பிரபல சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் சின்னத்திரை நடிகர்கள் ரியல் வாழ்க்கையிலும் கணவன் மனைவியாகவே கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரியலில் ஜோடி போட்டு நடித்து வரும் பலரும் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாகவே மாறி வருகின்றனர்.

Serial couples doing some shocking real intimate scenes while driving in a car

இந்நிலையில், கன்னட சீரியல்களில் நடித்து வந்த இளம் நடிகை தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தற்போது அழகு பதுமையாக வலம் வரும் நிலையில், அந்த சீரியலில் தன்னுடன் ஜோடி போட்டு நடித்துவருபவருடன் திருமணம் கடந்த உறவில் வாழ்ந்து வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

சீரியல் ஜோடிகளின் அட்டூழியம்: முன்பை போல சீரியல்கள் எல்லாம் இப்போது இல்லை. படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள், முதலிரவு காட்சிகள் என எல்லை மீறி சினிமா மற்றும் வெப்சீரிஸ் உடனே போட்டி போடும் அளவுக்கு எடுத்து வருகின்றனர். ஆயாக்கள், ஆன்ட்டிக்களை தாண்டி இளைஞர்களையே சீரியல் பக்கம் திருப்ப இயக்குநர்கள் இதுபோன்ற புதிய புரட்சிகளை செய்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் கன்னடத்து பைங்கிளி: கன்னட சீரியல்களில் நடித்து வந்த அந்த இளம் சீரியல் நடிகை தமிழே தெரியவில்லை என்றாலும், டப்பிங்கை வைத்துக் கொண்டு தமிழ் சீரியல்களில் பட்டையை கிளப்பி வருகிறார். தன்னுடன் ஜோடி போட்டு நடித்து வரும் சீரியல் நடிகருடன் அதிகமான நெருக்கமான காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து வந்த நிலையில், இருவரையும் கணவன் மனைவியாகவே ரசிகர்கள் சித்தரித்து வந்த நிலையில், அவர்களும் அதே வேலையை நிஜமாக்கி விட்டார்கள் எனும் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஹோட்டல் அறைக்கு செல்வதற்குள் அவசரம்: சில இளம் சீரியல் நடிகைகள் இரவு ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு எல்லாம் செல்வது கிடையாதாம். அப்படியே காதலர்களுடன் ஹோட்டல் ரூமுக்குத்தான் போய் விடுகின்றனராம். சமீபத்தில், அந்த இளம் சீரியல் நடிகை தனது ஜோடி நடிகருடன் லேட் நைட் ஷூட்டிங் முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே இருவரும் காரில் செய்த ஜல்சா மேட்டர் தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது என்கின்றனர்.

டிசர்ட்டுக்குள் கை விட்டு: கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போதே, அருகே அமர்ந்திருந்த நடிகையின் டிசர்ட்டுக்குள் அந்த சீரியல் நடிகரின் கை இருந்ததை சிக்னலில் பார்த்த சில இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் இந்த தகவலை பரப்ப தற்போது பூதாகரமாக அந்த விஷயம் வெடித்து இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டு விட்டது என்கின்றனர்.

ஆனால், இந்த விஷயத்தில் வீடியோ ஆதாரம் ஏதும் சிக்காத நிலையில், பிரச்சனையை அப்படியே கண்டும் காணாதது போல விட்டு விட்டு அந்த இரு நடிகர்களும் தங்கள் வேலையை பார்த்து வருகின்றனர் என்கின்றனர். ஆனால், செட்டுக்குள்ளே தற்போது அவர்கள் இருவரையும் பார்த்து சிரிப்பதும், அவர்கள் போன பிறகு கிசுகிசுப்பதுமாக உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X