»   »  ஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு!

ஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் என்று பெயரெடுத்த சேது நடிகர் தனக்கு ஓவர் பில்டப் தரும் கதைகளை அவாய்ட் செய்கிறாராம்.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் நல்ல கதைகளையும் கேரக்டர்களையும் தேந்தெடுத்து பெர்ஃபார்மென்ஸ் பண்ணக்கூடிய ஒரே நடிகர் என்று பெயர் எடுத்துவிட்டார் சேது நடிகர். ஆனால் அவர் நடிப்பில் லேட்டஸ்டாக வந்த ஃபேண்டஸி படம் அவரது ரசிகர்களை கவரவில்லையாம். கதையை விட இவரது கேரக்டருக்கு ஓவர் பில்டப் தரப்பட்டதே காரணம் என்பதை தெரிந்துகொண்டாராம் ஹீரோ.

Sethu actor avoids over buildup stories

எத்தனை கோடி கொடுத்தாலும் இனி இதுபோன்ற படங்களில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாராம்.

ஒரே மாதிரி படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் கவனிக்கவும்!

English summary
That Sethu actor has decided to avoid over buil ud stories after experienced a flop recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X