»   »  சேது நடிகரை டீப்பாக வாட்ச் பண்ணும் ஹீரோக்கள்!

சேது நடிகரை டீப்பாக வாட்ச் பண்ணும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள்தான் தவிப்பில் இருக்கிறார்கள். டிவியிலிருந்து காமெடியனாக வந்த ஒரு நடிகர் மிக வேகமாக வளர்ந்து டாப் 5 க்குள் வந்து நிற்கிறார். 10, 15 ஆண்டுகளாக போராடுபவர்களையெல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓவர்டேக் செய்துவிட்டார்.

அடுத்து ஹீரோக்களை கலக்கமடைய செய்வது சேது நடிகரின் வளர்ச்சிதான். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த ஸ்டண்ட் யூனியன் நிகழ்ச்சியில் இது அப்பட்டமாக தெரிந்தது.

பிற ஹீரோக்களின் பெயரை சொல்லும்போது கிடைத்ததை விட சேது நடிகரின் பெயரைச் சொன்னபோது அதிகளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த நடிகரே இதை நம்ப முடியாமல் திகைத்துபோய் நின்றார்.

மற்றவர்களோட வளர்ச்சியைப் பார்க்காமல் நம்முடைய கேரியரில் கவனம் செலுத்துவதுதான் ஹீரோக்களுக்கு நல்லது.

Read more about: gossip கிசுகிசு
English summary
Sethu actor has got more applauce in stunt union function than other top heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil