»   »  'அவ ராசியில்லாதவ'… போட்டுக் கொடுக்கும் போட்டி நடிகைகள்

'அவ ராசியில்லாதவ'… போட்டுக் கொடுக்கும் போட்டி நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் இரண்டு படங்களில் நடித்து அவை சரியாக போகாததால் தெலுங்கு பக்கம் போன அந்த சிங் நடிகை அங்கே முன்னணி ஹீரோயின் ஆனார். அவரது மவுசு அறிந்து சண்டக்கோழி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் இணையும் ஸ்பை படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'She is unlucky heroine'

'எனக்கு பெரிய ப்ளஸ்சே என்னோட கிளாமர்தான். இந்த டைரக்டர் டைரக்ட் பண்ண படங்களை பார்த்தா அதுக்கு வாய்ப்பே இல்லைனு நினைக்கிறேன். கிளாமர் காட்டினாத் தான் சீக்கிரமே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கலாம். அந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க...' என்று கேட்கிறாராம் நடிகை.

இன்னொரு பக்கம் அவரை தமிழ் பக்கம் கால் வைக்க விடாமல் பார்க்கும் தமிழ் நடிகைகள் 'அவ ராசியில்லாதவ... தமிழ்ல அவ நடிச்ச ரெண்டு படமும் காலி. இந்த படமும் ஊத்திக்கத் தான் போகுது' என்று கிளப்பி விடுகிறார்களாம்.

சபாஷ்... சரியான போட்டி!

English summary
Some actresses accused Singh actress for her unluck in Tamil and asked the directors not to use her in any Tamil movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil