»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

துள்ளாத இளமை புகழ் ஷெரீன் ரெட்டியை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் சரி, இயக்குநர்களும்சரி, ஷெரீனின் பெயரைச் சொன்னாலே வாயெல்லாம் பல்லாகி, வெட்கத்தில் முகம் நாணி, வளைந்து, குழைந்துஷெரீனைப் புகழ்கிறார்கள். ஏனாம்?

எல்லாம் நல்ல ஒத்துழைப்புதான் காரணமாம். என்னை மட்டும் படத்தில் நன்றாக காட்டி விடுங்கள். நீங்கள்சொல்கிறபடி நடிக்க, கேட்க நான் தயார் என்று அன்பாக கட்டளையிட்டு விடுகிறாராம் ஷெரீன்.

பிறகென்ன இஷ்டத்திற்கு சுட்டுக் கொள்கிறார்களாம் இயக்குநர்கள். என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கிறாராம்ஷெரீன்.

இன்னொரு விஷயம், ஷெரீனுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் புள்ளிகளுடன் நல்ல தொடர்புஇருக்கிறதாம். ஷெரீனின் "அன்புக்கு" அவர்கள் அடிமைகளாம்.

பல கர்நாடக, தமிழக தயாரிப்பாளர்களும் கூட இந்த அன்பு "ஹிட்" லிஸ்ட்டில் இருக்கிறார்களாம்.

அப்புறம் ஏன், ஷெரீன் பெயரைக் கேட்டால் இவர்கள் புளகாங்கிதமடைய மாட்டார்கள்?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil