"கிசு கிசு" கார்னர்
மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார் துள்ளுவதோ இளமை ஷெரீன்
துள்ளுவதோ இளமையில் தான் இவர் அறிமுகமானார் என்று அப்படத்தின் டைரக்டர் கஸ்தூரி ராஜா முதல் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால், அம்மணி ஏற்கனவே படு திறமையான பல படங்களில் நடித்துள்ளாராம். எல்லாம் பலான படங்களாம்.
ஏ ரகப் படங்களில் நிறைய நடித்துள்ளாராம். அவரது பல சிடிக்கள் இன்னும் வீடியோ கடைகளில் புழக்கத்தில் இருக்கின்றனவாம்.
இப்போது கடைக்காரர்கள், ஷெரீன் நடித்த படங்களின் சிடிக்களின் விலைகளை குண்டக்க மண்டக்க உயர்த்தி விற்று சூடாக காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
யூ ... டூ .. ஷெரீன்?
Comments


Click it and Unblock the Notifications