»   »  அரள வைத்த ஷில்பா ஷெட்டி!

அரள வைத்த ஷில்பா ஷெட்டி!

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி ஜிராஃபி ஷில்பா ஷெட்டி இந்திப் பட இயக்குநர் அனுராக் பாசுவை நூதனமாக அரள வைத்துபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கன்னடத்து பைங்கிளியான ஷில்பா ஷெட்டி இந்தியில் முன்னணி நாயகி. இந்தி தவிர தமிழ், கன்டனம், தெலுங்குஎன தென்னிந்திய மொழிகளிலும் திறமை காட்டியுள்ளார்.

தமிழில் குஷி படத்தில் மேக்கரீனா பாட்டுக்கு ஒயிலாட்டம் ஆடி விட்டுப் போனார். மிஸ்டர் ரோமியோவில் முழுநீள கிளாமர் காட்டி ரசிகர்களை வதைத்தார்.

அதன் பிறகு மீண்டும் இந்திக்குத் திரும்பிப் போனார். ஷில்பாவின் கவர்ச்சி அலை இன்னும் அங்கே ஓயாமல்வீசிக் கொண்டிருக்கிறது. இப்போது அனுராக் பாசுவின் இயக்கத்தில் மெட்ரோ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஷெட்டி.

மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது.ஷூட்டிங்கின்போது பாசுவை வித்தியாசமாக மிரள வைக்க ஒரு ஐடியா செய்தார் ஷில்பா.

தனது மேக்கப் அறைக்குப் போன அவர் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு பாசுவை போன் செய்துஉள்ளே வருமாறு அழைத்துள்ளார். பாம்பு, பல்லி ஏதாவது ஷில்பா ரூமுக்குள் புகுந்து விட்டதோ என பயந்தோடிவந்துள்ளார்.

பாசு உள்ளே வந்ததும், அறையின் கதவைப் பூட்டினார் ஷில்லா. இதென்னடா வம்பாப் போச்சு என்றுபீதியடைந்த பாசு, என்னம்மா பண்ணப் போறே என்று மிரண்டுள்ளார்.

அதற்கு ஷில்பா, நத்திங் பாசு, எனது உடைகளை களைந்து விட்டு முழு நிர்வாணமாக நிற்கப் போகிறேன் என்றுகூறி பாசுவை பீதியடைய வைத்துள்ளார். சொன்னதோடு நிற்காமல் ஒவ்வொரு உடையாக கழட்டவும்ஆரம்பித்தார்.

கலகலகத்துப் போன பாசு, அய்யோ வேண்டாம் என்ன இது என்று குரல் கொடுத்து கண்களை மூடிக் கொண்டார்.எதிர்முனையில் ஷில்பாவிடமிருந்து சத்தம் ஏதும் வராததால் கண்களை நைசாஸ திறந்து பார்த்துள்ளார்.

அப்போது தனது மேலாடையை மெதுவாக அவிழ்த்துக் கொண்டிருந்தாராம் ஷில்பா. இதற்கு மேல் நின்றால்பஞ்சாயத்து ஆகி விடும் என பயந்து போன பாசு, வேகமாக ஓடிப் போய், ஷில்பாவின் .யற்சியை தடுத்துநிறுத்தினாராம்.

பயத்தில் வியர்க்க விறுவிறுக்கக் காணப்பட்ட பாசுவை உட்கார வைத்து கூல் டவுன் சொல்லிய ஷில்பா, மெல்லியசிரிப்புடன், நான் சும்மா விளையாட்டுக்காகத்தான் இப்படிச் செய்தேன், நிர்வாணமாக நிற்க மாட்டேன்,பயப்படாதீங்க என்று பாசுவை அமைதிப்படுத்தி வாய் வலிக்க சிரித்தாராம்.

அப்புறம்தான் மூச்சு வந்ததாம் பாசுவுக்கு. இதென்ன விளையாட்டு என்று செல்லமாக ஷில்பாவை கடிந்துகொண்ட பாசு, வியர்வையைத் துடைத்தபடி வெளியேறினாராம்.

பாசுவை பிளிர வைத்த சம்பவத்தை யூனிட்டில் உள்ள அனைவ>டமும் கூறி அத்தனை பேரையும் சிரிக்கவைத்தாராம் ஷில்பா. பாசுவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றதாம்!

சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil