»   »  ஷ்ரியாவின் மப்பாட்டம்!

ஷ்ரியாவின் மப்பாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தண்ணியைப் போட்டு தப்பாட்டம்ஆடித் தள்ளி விட்டாராம் சிவாஜி நாயகி ஷ்ரியா.

சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்த சந்தோஷத்தில் மிதக்கும் ஷ்ரியா, கோலிவுட்டில் நடக்கும்பட விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு ஜமாய்க்கிறார். விழாக்களுக்குவரும்போது முடிந்த அளவுக்கு தொடை இரண்டும் தாராளமாக தெ>யும் அளவுக்கு படுகிளாமராக டிரஸ் அணிந்து வரவும் இவர் தவறுவதில்லை.

மிக குட்டையான பாவாடையில் வந்து கால் மேல் கால் போட்டபடி கிறக்கமாகஅமர்ந்து அத்தனை பேரின் இதயத்தையும் பிழிந்தெடுக்கிறார் ஷ்ரியா. இவருக்குசிவாஜி படத்தைத் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளும் வருகிறதாம்.

இந்தியில் கூட மகேஷ் பட்டின் புதிய படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் ஷ்ரியா.இதனால் இந்தியிலும் கலக்கி விட தயாராகி வரும் ஷ்ரியா சமீபத்தில் தனது உயிர்த்தோழி காஞ்சி கெளலை மும்பையில் சந்தித்தார். கெளலின் பிறந்த நாள் விழா அது.

நீண்ட நாளைக்குப் பிறகு கெளலை சந்தித்த சந்தோஷத்தில் அவரைக் கவ்விப் பிடித்துசந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். அத்தோடு விருந்து நிகழ்ச்சியிலும் படுஜாலியாக உலா வந்தார்.

கூடவே கூட்டிப் போயிருந்த தனது காதலர் ராஜீவையும் அத்தனை பே>ட.ம்சந்தோஷமாக அறிமுகப்படுத்தினாராம். அத்தோடு நில்லாமல் மது விருந்திலும்கலந்து கொண்டு தடபுடலாக உள்ளே தள்ளினாராம்.

போதை தலைக்கு ஏற, கண்கள் இரண்டும் உற்சாகத்தில் தள்ளாட, கால்கள் பின்னிப்பிணைய ஆட்டத்திலும் குதித்தார். அவர் போட்ட ஆட்டம் விருந்துக்குவந்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக மாறியதாம்.

விடிய விடிய நடந்த விருந்தில் கால் வலிக்க வலிக்க ஆடித் தள்ளி விட்டுஅதிகாலையில்தான் ரூமுக்குப் போனாராம் ஷ்ரியா. குடித்து விட்டு கும்மாளம்போட்டியளாமே என்று ஷ்ரியாவிடம் கேட்டால், குடித்து விட்டு ஆட்டம் எல்லாம்ஆடவில்லை.

மேலும், ராஜீவ் எனக்கு வெறும் நண்பர்தான். அங்கு வந்த அத்தனை பேரும் ஜோடிஜோடியாக வந்திருந்தார்கள். இதனால்தான் ஜாலிக்காக ராஜீவை எனது பாய் பிரண்ட்என்று அறிமுகப்படுத்தினேன் என்று சமாளிக்கிறார் ஷ்ரியா.

Read more about: shreya in kanchi kauls bday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil