»   »  அட்வான்ஸ்களை வாங்கி குவிக்கும் இளம் இசை!

அட்வான்ஸ்களை வாங்கி குவிக்கும் இளம் இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகர்கள் பிஸியாக இருப்பதாலும் குறைவான படங்களில் நடிப்பதாலும் புதிதாக நடிக்க வந்த ஹீரோக்களுக்குldதான் கொண்டாட்டம். அதிலும் இளம் இசை ஹீரோவுக்குldதான் வாய்ப்புகளாக குவிகின்றன.

சாலிகிராமத்தில் இருக்கும் டீக்கடைகாரர் கூட 'தம்பி கால்ஷீட் இருக்கு' என்று கேட்கும் அளவுக்கு தன்னை நாடி வருபவர்களிடம் எல்லாம் அட்வான்ஸ்களை வாங்கிப் போட்டு வருகிறார். எல்லாம் நடிகைக்கு பங்களாவாகி கொண்டிருக்கிறது.

'தம்பி இது நல்லதுக்கில்லை. இன்னொரு விமல்னு முத்திரை குத்திடுவாங்க...' என்று அட்வைஸ் செய்திருக்கிறது நட்பு வட்டாரம். ஆனால் தம்பி கேட்பது போல் தெரியவில்லை.

வருகிற தயாரிப்பாளரிடம் 'ஃபர்ஸ்ட் காப்பியில நானே பண்ணித் தர்றேன்' என்று ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு தம்பி எங்கேயோ போய்விட்டார்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Young music hero committing a lot of films and planned to do first copy basis.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil