காயத்ரி-சிம்பு-நயன்ஸ்! வம்பு நாயகனாக மாறி வரும் சிம்பு குறித்த இன்னொரு சூடான கிசுகிசுகோலிவுட்டைக் கலக்கி வருகிறது.சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் மன்மதனாக அசத்தி வரும் சிம்புவுக்கும்,நயனதாராவுக்கும் இடையே நிலவும் நெருக்கமான நட்பு குறித்து தினசரி ஒரு சூடானதகவல் கிளம்பிக் கொண்டுள்ளது.இது போதாதென்று குடிசைவாசிகளுடன் தகராறு செய்தார், மலேசியாவில் டாக்சிடிரைவரை அடித்தார், ரீமா சென்னுக்கு துக்கடா டிரஸ்ஸைக் கொடுத்ததால் ஏற்பட்டசண்டை என வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன சிம்பு குறித்த வம்புச் செய்திகள்.இப்போது இன்னொரு வம்புச் செய்தி வலம் வர ஆரம்பித்துள்ளது. பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராமுடன் சிம்புவுக்கு நெருக்கமான நட்புஏற்பட்டுள்ளது என்பதுதான் அந்த புதிய கிசுகிசு.காயத்ரி ரகுராம் சில படங்களில் நடித்தும் டிவி சீரியலிலும் தலை காட்டியும் எதிலும்நிலைக்க முடியாமல் காணாமல் போனார்.சில நாட்களுக்கு முன் அடையாரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு 11.30மணியளவில் சிம்புவும், நயனதாராவும் ஒரு காரில் வந்துள்ளனர். அவர்களுடன் வந்தஇன்னொரு காரிலிருந்து காயத்ரி ரகுராம் இறங்கியுள்ளார்.மூன்று பேரும் தனித் தனியாக உள்ளே நுழைந்துள்ளனர். காயத்ரி ரகுராமும்,நயனதாராவும் மேக்கப் இல்லாமல் வந்ததால் முதலில் அவர்களை யாருக்கும்அடையாளம் தெரியவில்லையாம்.ஆனால் உள்ளே போன பின்னர் இரண்டு பேரும் சிம்புவுடன் சேர்ந்துகொண்டபோதுதான் யார் வந்திருக்காங்க என்பது ஹோட்டலில் இருந்தவர்களுக்குத்தெரிய வந்துள்ளது.உள்ளே போன மூன்று பேரும் டான்ஸில் இறங்கினர். சிம்புவும், காயத்ரியும் படுநெருக்கமாக ஆட, அவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் ஆட்டம் போட்ட நயனதாராபிறகு ஒரு இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு பானங்களை பருக ஆரம்பித்துவிட்டாராம்.சிம்புவும், காயத்ரியும் தொடர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர். அப்படியே மெதுவாகதனியான இடத்தை நோக்கி நகர்ந்து போய் விட்டனராம். கூட்டத்தில் அவர்கள் எங்கேசென்றார்கள் என்பதை யாரும் கவனிக்கவில்லையாம்.நயனதாரா தனது மேட்டரில் படு பிசியாக இருந்தாராம். ரொம்ப நேரம் கழித்துசிம்புவும், காயத்ரியும் மீண்டும் கூட்டத்தில் தலையைக் காட்டியுள்ளனர். முன்பை விடபடு நெருக்கமாக இப்போது ஆட்டம் போட்டனராம் இருவரும். அவர்களதுஆட்டத்தைப் பார்த்து அந்த ஏரியாவே பரவசமாகிப் போனதாம்.பின்னர் ஆட்டத்திற்கு கொஞ்சம் ஹால்ட் விட்டு விட்டு பானங்களுக்கு மாறினராம்இருவரும். மறுபடியும் டான்ஸ், கொஞ்சம் டிரிங்க்ஸ் என இருவரும் மாறி மாறிஜமாய்த்தனராம். இப்படியே விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகசிம்புவும், காயத்ரியும் கலக்கியுள்ளனர்.நயனதாராவும் தன் பங்குக்கு கொஞ்ச நேரம் ஆட்டம், மிச்ச நேரம் பானம் எனஅசத்தியுள்ளார். அதிகாலை 3மணிக்குப் பிறகுதான் அவர்களது ஆட்டத்திற்கு முடிவுவந்ததாம். தட்டுத் தடுமாறியபடியே கார்களில் ஏறி தங்களது கூடுகளுக்குப் பறந்துபோனார்களாம் இந்த உல்லாசப் பறவைகள்.
சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் மன்மதனாக அசத்தி வரும் சிம்புவுக்கும்,நயனதாராவுக்கும் இடையே நிலவும் நெருக்கமான நட்பு குறித்து தினசரி ஒரு சூடானதகவல் கிளம்பிக் கொண்டுள்ளது.
இது போதாதென்று குடிசைவாசிகளுடன் தகராறு செய்தார், மலேசியாவில் டாக்சிடிரைவரை அடித்தார், ரீமா சென்னுக்கு துக்கடா டிரஸ்ஸைக் கொடுத்ததால் ஏற்பட்டசண்டை என வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன சிம்பு குறித்த வம்புச் செய்திகள்.
காயத்ரி ரகுராம் சில படங்களில் நடித்தும் டிவி சீரியலிலும் தலை காட்டியும் எதிலும்நிலைக்க முடியாமல் காணாமல் போனார்.
சில நாட்களுக்கு முன் அடையாரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு 11.30மணியளவில் சிம்புவும், நயனதாராவும் ஒரு காரில் வந்துள்ளனர். அவர்களுடன் வந்தஇன்னொரு காரிலிருந்து காயத்ரி ரகுராம் இறங்கியுள்ளார்.
மூன்று பேரும் தனித் தனியாக உள்ளே நுழைந்துள்ளனர். காயத்ரி ரகுராமும்,நயனதாராவும் மேக்கப் இல்லாமல் வந்ததால் முதலில் அவர்களை யாருக்கும்அடையாளம் தெரியவில்லையாம்.
உள்ளே போன மூன்று பேரும் டான்ஸில் இறங்கினர். சிம்புவும், காயத்ரியும் படுநெருக்கமாக ஆட, அவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் ஆட்டம் போட்ட நயனதாராபிறகு ஒரு இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு பானங்களை பருக ஆரம்பித்துவிட்டாராம்.
சிம்புவும், காயத்ரியும் தொடர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர். அப்படியே மெதுவாகதனியான இடத்தை நோக்கி நகர்ந்து போய் விட்டனராம். கூட்டத்தில் அவர்கள் எங்கேசென்றார்கள் என்பதை யாரும் கவனிக்கவில்லையாம்.
நயனதாரா தனது மேட்டரில் படு பிசியாக இருந்தாராம். ரொம்ப நேரம் கழித்துசிம்புவும், காயத்ரியும் மீண்டும் கூட்டத்தில் தலையைக் காட்டியுள்ளனர். முன்பை விடபடு நெருக்கமாக இப்போது ஆட்டம் போட்டனராம் இருவரும். அவர்களதுஆட்டத்தைப் பார்த்து அந்த ஏரியாவே பரவசமாகிப் போனதாம்.
நயனதாராவும் தன் பங்குக்கு கொஞ்ச நேரம் ஆட்டம், மிச்ச நேரம் பானம் எனஅசத்தியுள்ளார். அதிகாலை 3மணிக்குப் பிறகுதான் அவர்களது ஆட்டத்திற்கு முடிவுவந்ததாம். தட்டுத் தடுமாறியபடியே கார்களில் ஏறி தங்களது கூடுகளுக்குப் பறந்துபோனார்களாம் இந்த உல்லாசப் பறவைகள்.


Click it and Unblock the Notifications