»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிலம்பரசனுக்கு விரைவில் வாரிசுப் பட்டம் சூட்டப்படலாம் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

சூப்பர் நடிகரின் ஸ்டைல்களை ஒட்டு மொத்தமாக காப்பியடித்து வரும் சிம்பு, விரைவிலேயே ஒரிஜினல் ஸ்டைல்நடிகரின் வாயாலேயே தனது கலையுலக வாரிசாக அறிவிக்கப்படவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

சூப்பர் நடிகர் தனது அடுத்த படத்தில் சிம்புவுக்கும் ஒரு ரோல் கொடுக்கவுள்ளாராம். அதில் சூப்பர் நடிகருடன்சேர்ந்து டான்ஸும் ஆடப் போகிறாராம் சிம்பு.

அந்தப் படத்தின் மூலம் தனது வாரிசு என்று சிம்புவை அறிவிக்கவுள்ளாராம் சூப்பர் நடிகர்.

சூப்பர் நடிகரின் மகளுக்கும் சிம்புவுக்கும் உள்ள லவ் அனைவரும் அறிந்ததே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil