»   »  தல பாலிஸியை பின்பற்றும் மச்சினி?

தல பாலிஸியை பின்பற்றும் மச்சினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல நடிகர் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதிலும் முழுக்க முழுக்க வெள்ளையில் தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவார். ஆனால் தன்னை நம்பி கோடிகளைக் கொட்டி எடுக்கும் தயாரிப்பாளர்கள் புரமோஷன்களுக்கு அழைத்தால் போகமாட்டார். படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் பேச மாட்டார்.

இதனைப் பார்த்து சில சிலுவண்டுகளும் புரமோஷன்களுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இன்றைய சூழலில் புரமோஷன் இல்லாவிட்டால் ஒரு படம் ரிலீஸ் ஆவதே யாருக்கும் தெரியாது.

தல குடும்பத்தில் நடிக்க வந்திருக்கும் தல மச்சினியும் இப்போது இதே பாலிஸியை கடைபிடிக்கிறாராம். தான் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் புரமோஷனுக்கே வரவில்லை.

முதல் படத்துலேயே இப்படின்னா அடுத்தடுத்து அவங்களை எப்படி கமிட் பண்றது? என்று யோசிக்கிறார்கள் கோலிவுட்டில்.

English summary
Thala actor's sister in law is asking her salary fully in white.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil